முதற்பதிப்பு: நவம்பர் 2013, பக்கம்: 80 விலை: 65/- கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்கோடுகளில் உணர்ந்துகோடுகளால் உணர்த்த முடிந்ததினால்கோடுகளால் அல்லதுகோடுகளோடு வாழவும் முடிந்ததினால்கோடுகளும் கலை எனப்பட்டதினால்எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டுகோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற தன்னைப் பற்றிய அறிமுகப்படுத்தலோடு...
வகையினம் >
வகையினம் >
பொடுகு எவ்விதம் உருவாகிறது?
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ளப் படுகின்றன. அவை தோலின் மேற்புறத்துக்கு வந்து படிப்படியாக மாள்கின்றன. ஆனால், இந்த இறந்த எபிடெர்மிஸ் மண்டை செல்கள் பெரிய அளவான கட்டிகளாகப் பரவிக் காணப்படும்....
இருக்கிற சிக்கல்களில் ‘முடி'யுமா?
பனிக்காலம் வந்தாலே சிலருக்கு தோல் வறண்டு தலையில் பொடுகுத் தொல்லையும் வந்துவிடும். வைத்தியரிடம் தருவதை வாணியரிடம் தந்து ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோரெல்லாம் நிழற்படங்களினுள்ளிருந்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர். நம் வாழ்விடத்தின் தட்பவெப்பத்துக்கும் நமது உடல்வாகுக்கும் ஏற்றதாய் உணவும் பழக்கவழக்கங்களும்...
நவம்பர் மாத மழையில் ...
நவம்பர் மாத மழை, ஈரப் படுத்திக் கொண்டிருக்கிறது அப்பாவின் நினைவுகளை . தீராத் துயரமாய் ஆண்டுக்காண்டு பொங்கிப் பெருகும்படியாக அவரது நினைவு நாள் நெருங்குகிறது. நம்மோடு இல்லை எனினும் நம்முள் நிறைந்திருக்கிறார் என அறிவுமனம் உணர்வுமனத்தை ஆற்றுவிக்கிறது. தோழமைக் கவிஞர் கண்மணி ராசா இராஜபாளையத்தில்...
மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: http://nilaamagal.blogspot.in/2013/10/2.html மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி அந்த இடையர் தற்போது 20 கி.மீ.க்களுக்கு அப்பால் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவர் மரம் நட்டிருந்த பகுதிகள் நிலமேம்பாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான பகுதியாக இருந்தது. என் நண்பர் தான் பார்த்ததையெல்லாம்...
மரம் வளர்த்த மனிதனின் கதை... பகுதி-2
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html அந்த கிராமம் அப்படியொன்றும் பெரியதாய் மாறியிருக்கவில்லை. எனினும், கைவிடப்பட்ட அந்த கிராமத்திற்கு அப்பால் தொலைதூரத்தில் ஒரு மலைமுகட்டின் மேல் சாம்பல் பூசிய மூடுபனியைப் போன்ற ஒன்று போர்வையாய் மூடியிருந்தது. அப்போதுதான் மரங்களை நட்ட அந்த இடையரின் நினைவு...
மரம் வளர்த்த மனிதனின் கதை... தொடர்ச்சி...1
(முதல் பகுதி: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html ) விதைகள் அதனுள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தார். நல்லவற்றைத் தனியாகவும் சொத்தைகளைத் தனியாகவும் வைத்தார். நான் என் பைப்பில் புகைத்தபடி அமர்ந்திருந்தேன். நான் கொஞ்சம் உதவட்டுமா என்று கேட்டேன். அது தன் வேலை...
நம் சந்ததியினருக்கு நம்மாலானது...
மரம் வளர்த்த மனிதனின் கதை ழான் கியானோ எழுதிய இந்த பிரெஞ்சு சிறுகதை (நூல் வெளியீடு: 1953) அனிமேஷன் படமாக்கப் பட்டு உலகெங்கும் பார்க்கப் படுகிறது. இந்த படத்தின் நாயகர் எல்சியர்டு பூபியர். ஒருவேளை கற்பனையாகப் படைக்கப்பட்ட பாத்திரமாகவுமிருக்கலாம். ஆனாலும் ஒரு உயிரோட்டமுள்ள...
அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை
பட்டி மன்றம் பாட்டி செத்த பத்தாம் வினாடி பெரிய குழப்பம் பிணத்தை எரிப்பதா புதைப்பதா என்று உள்ளூர்ப் புலவர் ஓடி வந்தார் பட்டிமன்றம் வைத்துப் பார்த்தால் என்ன என்று. நவயுகக் காதல் உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லூர்... நீயும் நானும் ஒரே மதம் திருநெல்வேலிச்...
மீள்வாசிப்பில் ஒரு மறு மதிப்பீடு
கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி... மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி... எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி... களம்பல...
ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்
பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது. சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து...
நல்லாசிரியர்!
திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed. (எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய் இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்) குலனரு டெய்வங் கொள்கை மேன்மை ...
நமக்கும் கிடைக்கும்
திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 4 1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன; 47 எழுத்துக்களில் முடிகின்றன என கடந்த பதிவில் பார்த்தோம். இதிலும் நுட்பமாக ஆராய்ந்தால், க, கு, கை,...
தொடக்கமும், முடிவும்...
http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post_10.html http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post.html திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி- 3 எட்டாம் படி: உங்களுடைய திருக்குறள் கையேட்டில் திருக்குறள் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதியுள்ளீர்கள். அவற்றிலிருந்து ‘அ' முதல் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் குறட்பாக்கள் எத்தனை என தனித்தனியே கணக்கிடுங்கள். அவ்வாறே முடியும் எழுத்தையும் கணக்கிடுங்கள். தொடங்கும் எழுத்தும்...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
Blog Archive
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-