நம் வாழ்வில் பிறப்பும் இறப்பும் ஒரு தடவை மட்டுமே நிகழ்வதில்லை.
தாயின் கருவறையில் இருந்து பிறப்பது மட்டுமே ஒரே தடவை. வாழ்வின் 'கரு'வறைகளில் இருந்து 'வெளி'ச்சத்துக்கு பிரவேசிக்கும் சமயங்களிலும் புதிது புதிதாய் பிறக்கிறோம். ஒவ்வொரு பிறப்பிலும் பிரபஞ்ச ரகசியம் ஒவ்வொன்றாய் புரியத் தொடங்குகிறது நமக்கு.
வயிற்றில் சுமக்க முடியாத மனக்குறையை மாரிலும் தோளிலும் சுமந்து களியேறி நடைபழக்கிய தந்தையும்