14 கருத்துரைகள்
 1. எத்தனை எத்தனை பலன்கள் - வில்வ மரத்தின் மூலம்.....

  தகவல்கள் தொடரட்டும்... தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. அருமையான தகவல்கள்.

  ReplyDelete
 3. ஐந்து இலை கொண்டதை மகாவில்வம் என்பார்கள். (ஐந்து இலைக்கு மேலமைந்ததை நாம் முன் பதிவில் பார்த்தோம். அதுவும் மகா வில்வமென இராஜ இராஜேஸ்வரி அம்மா சொல்லியிருந்தாங்க )---இங்கிருந்து தான் வருகிறேன்!
  வில்வத்தில் 9 மற்றும் 12 இலைகள் உண்டு;இதனை மகாவில்வம் எனக்கூறுவர். தஞ்சைப் பகுதியில் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. @ ச‌ந்திர‌ வ‌ம்ச‌ம்...

  'முன் ப‌திவில்' என்ற‌ இட‌த்தில் அப்ப‌திவின் லிங்க் கொடுத்திருக்க‌ வேண்டும் நான். நேர‌மிருந்தால் ம‌றுப‌டி பார்க்க‌வும்.http://nilaamagal.blogspot.in/2012/02/2.html

  ReplyDelete
 5. ம‌கா வில்வ‌ம் ப‌ற்றியும் ஒரு ப‌திவிட‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌து.

  ReplyDelete
 6. உங்களது பின்னூட்டம் தஞ்சை க்ருஷ்ணப்பிரியா கவிதைகளில் படித்து இங்கே வந்தேன்.
  வில்வத்தைப் பற்றி இன்று பிரதோஷ நாள். படிப்பதே என் பாக்கியம்.

  வில்வ மரம் நல்ல முதிர்ந்த பழத்தைப் போட்டு வைத்தால் வரும்.
  ஆனாலும் எத்தனை பாதுகாத்தாலும் வரும் என்று நிச்சயமாகச் சொல்லிட முடியாது.
  ஏதோ ஒரு கால கட்டத்தில் என் மனைவியின் சொந்தக்காரர் ஒருவர் தஞ்சை ஜில்லாவடகுடியிலிருந்து
  கொண்டு வந்து எங்கள் தோட்டத்தில் ( தஞ்சை திருபுரசுந்தரி நகரில்) சின்ன கடுக்கூண்டு பிள்ளையார்
  கோவில் பக்கம் போட்டு விட்டு சென்றார்கள்.

  கடந்த 30 ஆண்டுகளில் இரு பெரிய வில்வ விருக்ஷங்களாகப்பரிணமித்து உள்ளது.
  அதன் கீழே ஒரு சின்ன லிங்கத்தை வைத்து அதற்கு ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள் என்று
  நான் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

  வில்வத்தின் மருத்துவ குணங்கள் பல. வில்வாதி லேகியம் பிரசித்தம்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
 8. வில்வமரம் குறித்த தகவல்கள் மிகவும் பிடித்திருந்தது நிலா. வில்வமரத்தின் புகைப்படம் இருந்தால் போடுங்களேன். ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள். ஆங்கில் பெயர் தெரிந்தால் கூகிளில் தேடலாம்.

  ReplyDelete
 9. வில்வமரம் குறித்து அருமையான தகவல்கள்..

  நிறைவான பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. அன்பின் நிலாமகள் - அருமையான பதிவு - வில்வ மரத்தின் மருத்துவக் குணங்களை எடுத்துரைத்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. சிவ சிவா ! வில்வத்தின் மருத்துவ குணங்கள் வியக்க வைத்தன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் ந்ன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
 12. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 13. வில்வம் இலைச்சாறு குடித்தால் மது குடிக்கும் எண்ணமே வாராது மது குடித்தால் வாந்தி மூலமாக வெளியேறி விடும் என வாட்ஸ் அப் பார்த்தேன் அது உண்மை யா?

  ReplyDelete
 14. வில்வ இலை காய்ச்சலை குணப்படுத்துமா?

  ReplyDelete