5 கருத்துரைகள்
 1. புத்தக விமர்சனம் அருமை.

  ReplyDelete
 2. உன் அம்மா உன்மீது வைத்திருந்த அன்பின் சக்தி வெளிப்பார்வைக்குத் தெரியாமல் உன்னைப் பாதுகாக்கும் கவசமானது. ஆழமாக நேசிக்கப் படும்போது, நேசிப்பவர் உயிரோடு இல்லையென்றாலும், உடம்பின் தோல் போல ஒரு பாதுகாப்பை அளித்துக் கொண்டே இருக்கும். //

  உண்மை . தாயின் அன்பு பாதுகாப்பு கவசம்தான்.

  ReplyDelete
 3. சிறுவர் இலக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு அற்புதக் கதையை தமிழாக்கி நம் தமிழ்க் குழந்தைகளின் வாசிப்புக்கு ஊக்கம் அளிக்கும் நல்லதொரு முயற்சிக்காக பி.எஸ்.வி.குமாரசாமி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன் நிலாமகள். நூல் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நல்லதொரு நூல் அறிமுகம். ஆங்கிலத்தில் ஒரு சில பகுதிகள் படித்திருக்கிறேன். தமிழில் படிக்கத் தூண்டியது உங்கள் பதிவு. நன்றி.

  ReplyDelete
 5. நிலா! புத்தக விமர்சனம் ஒரு அற்புதமான எழுத்து வகை. அனைவருக்கும் அது வாய்ப்பதில்லை. தன் கருத்துகளையும்,சார்புநிலையையும் பக்கலில் வைத்து புத்தகத்தின் மையச்சரடைப் பற்றியபடி ஆக்கபூர்வமாக செய்யப்படுவதே நல்ல விமரிசனம். அதைப்படிப்பவனுக்கு மட்டுமல்ல, படைத்தவனுக்கும் பாதை வெளிச்சம் இருத்தல் வேண்டும். உங்களிடம் அதற்கான எளிமையும் கூர்மையும் இருக்கிறது. நல்ல நூல்களை விமரிசனம் செய்யுங்கள் . விமரிசனம் மட்டுமே உங்கள் துறையானாலும் நன்றே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete