மலைவேம்பு (melia dubia)
மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட் டோர்,வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங், தீக்குச்சி , பேப்பர்
உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது.
சிறப்புகள்:
குறைந்த வருடங்களில் மற்ர மரவகைகளை காட்டிலும் அதிக வருமானம்.ஒரு ஏக்கருக்கு ஏழு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம்.குறைந்த அளவு நீர்வளம் கொண்ட பகுதிகளிலும் நன்கு
வளரும்.வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி)90 சதவீதம் பக்க கிளைகள் வராது.மிக நேராக வளரும் தன்மை கொண்டது. அதிக மரக்கழிவு
இல்லை.பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை.மலைவேம்பு நடவு செய்த 5-ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம்.இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாகப் பயன்படுகிறது.விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதால் தேவையும்,விலையும் எப்போதும் உண்டு.கரும்பு,நிலக்கடலை,மிளகாய்,மரவள்ளி,மஞ்சள்,உளுந்து,
பாக்கு மற்றும் தென்னையிலும் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த நீர்வளம் உள்ள பகுதிகளிலும் மலைவேம்பு வளர்க்கலாம்.ஒரு ஏக்கரில்
கரும்பு,தென்னை,வாழை பயிரிடத்தேவைப்படும் நீர்வளத்தை கொணடு 5-ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.
கரும்பு,தென்னை,வாழை பயிரிடத்தேவைப்படும் நீர்வளத்தை கொணடு 5-ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.
மருத்துவப் பயன்:
பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலைவேம்பு இலை இரு கைப்பிடி, இரு டம்ளர் நீர் கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் )
நன்றி: Google Search .
மிக்க நன்றி மேம்...சாரி சகோ!
ReplyDeleteமலைவேம்பை மருந்தாக சாப்பிடும்போது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்துவிடும் என்கிறார்கள்.நல்ல பகிர்வு.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.நன்றி. கூடுதல் தகவலாக - சிக்குன் குனியா வந்த போது மலை வேம்புக் கஷாயம் குடித்ததால் எலும்பு வலி வெகுவாகக் குறைந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.
ReplyDeleteஇந்த நாட்டு மருந்துகளின் அருமை பற்றி பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. நல்ல தகவல்கள் தந்திருக்கிறீர்கள்! அன்பு நன்றி!!
ReplyDeleteமலை வேம்பின் இனிக்கும் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஆஹா மலைப்பய் இருக்கிறது.படிக்க தெரிந்த மரம் தெரியாத பலன்கள்.
ReplyDeleteமலைவேம்பு... நம் நாட்டு வேம்பினைப் போலவே இந்த மலை வேம்பிலும் மருத்துவ குணங்கள் உள்ளன போலும். நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteமலை வேம்பின் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeletemalai vembhu Ezhai engu kidaikum..
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteandha marathula thaan
Deleteகுழந்தை இல்லா பிரச்சினை தீர ஒரு அற்புத மருந்து மலைவேம்பு தகவல்களுக்கு நன்றி..
ReplyDeleteIppo Ella mavattathilum irukku
ReplyDeleteகட்டடங்கள் அருகில் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா
ReplyDelete