நடந்து கொண்டிருக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2015 -ன் இறுதி நாளான நாளைய நிகழ்வில் (12.07.2015) மாலை 6.30 மணிக்கு கண்காட்சி வளாகத்தின் லிக்னைட் ஹாலில் எனது இரண்டாம் கவிதைத் தொகுப்பான 'இலகுவானதெல்லாம் இலேசானதல்ல' நூல் வெளியிடப்பட இருக்கிறது.
என் படைப்பூக்கத்துக்கு ஒரு காரணியாக விளங்குவன வலையுலக நண்பர்களின் உற்சாக பின்னூட்டங்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.