7 கருத்துரைகள்
  1. //இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று, வெளிப் பிரகாரத்தில் பிரதிருஷ்டை செய்திருக்கும் சப்த கன்னியர் ஒரே சிலையாக வடிக்கப் பட்டிருப்பது.//

    ஆஹா, இங்கும் அப்படியா என நினைத்தேன். ஆனால் நீங்களே சொல்லிட்டீங்க: http://jaghamani.blogspot.com/2013/07/blog-post_11.html ;)))))

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள் நன்றிகள்.

    ReplyDelete
  2. தின்னவரும் புலியையும் பராசக்தி வடிவில் பார்த்த பாரதியைக் கொண்டாடும் நாட்டில் மண்மாதாவை பராசக்தியாய்க் கொண்டாடுவதில் வியப்பென்ன? தீப்பாய்ந்தவளின் திருத்தல சிறப்புகளை அறியக் காத்திருக்கிறேன். தொடருங்கள் நிலாமகள்.

    ReplyDelete
  3. கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
  4. உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்...
    பராசக்தியின் வேறு உருவம் தானே...!

    அருமையான ஆலயம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. என்ன ஆடி மாத ஸ்பெஷல் ! நல்ல தகவல்.

    ReplyDelete
  6. கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்... பராசக்தியின் வேறு உருவம் தானே...!//

    உண்மைதான்.
    ஸ்ரீ ராகவேந்திரர் அவதார இடமிருக்கும் புவனகிரி போய் இருக்கிறேன். அம்மன்கோவில் பார்த்தது இல்லை அடுத்தமுறை வரும் போது பார்க்க வேண்டும்.
    நன்றி.

    ReplyDelete