8 கருத்துரைகள்
  1. ஒவ்வொரு படியின் விளக்கம் அருமை... தொடர்க...

    ReplyDelete
  2. நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. படிப்படியாய் படிக்க அருமையான பகிர்வுகள் ..
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. நினைவாற்றலுக்கு சிறந்த பதிவு....!

    ReplyDelete
  5. நல்ல வழிகள்....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு நிலா.

    இப்போது சற்று முன்னர் தான் அரச வானொலியில் தமிழுக்கென ஒதுக்கியிருக்கின்ற 1 மணி நேர நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் பாஸ்கர் சக்தி என்பவரின் ’மகன்’ என்ற சிறுகதை ஒலிபரப்பானது. அக் கதையின் கரு முன்னய சந்ததி எவ்வாறு எல்லாவற்றையும் மனதில் இருத்தி நினைவில் வைத்திருந்தார்கள் என்பது பற்றியும் இப்போது நாம் எல்லாவற்றையும் எப்படி மொபைலில் சேமித்து வைத்து ஞாபக சக்தியை வீண் விரயம் செய்து தொலைபேசி தொலைந்து விட்டால் மிகுந்த பதட்டப்படுகிறோம் என்பது பற்றியதாக இருந்தது.

    குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே இவற்றைச் சொல்லிக் கொடுத்தால் மிகுந்த பயனுடயதாக இருக்கும். நம்முடய ’memory card’ full ஆகி விட்டது நிலா. சேமிக்க இனி அங்கு இடமில்லை.முழுக்க முழுக்க அனுபவங்களாலும் மிச்சம் நினைவுகளாலும் நிரம்பி வழிகிறது அது.பிள்ளைகளுக்கு அது Full ஆக முதல் சொல்லிக் கொடுத்து விட வேண்டும்.:)

    ReplyDelete
  7. அசத்துகிறீர்கள் நிலா...
    அது சரி, பிள்ளை வந்திருக்கிறாள், தொந்திரவு பண்ணக் கூடாதென்று நான் உங்களுக்கு பேச நினைத்தும் பேசாமல் இருக்க, நீங்கள் அவளுடன் நேரம் செலவழிக்காமல், வலை பின்னிக் கொண்டிருக்கிறீர்கள்.,..... ம்ம்ம்ம்ம்.....வெரி பேட்....

    ReplyDelete
  8. ஒருநாள் ஏதோ ஒரு வேகத்தில் நமக்கு எத்தனைத் திருக்குறள்கள் மனத்தில் பதிவாகியுள்ளன என்று பரிசோதிக்க முயன்றேன். மிஞ்சிப்போனால் நூறு தாண்டவில்லை. அதுவும் எந்த அதிகாரம், எந்த எண் என்றெல்லாம் தெரியவில்லை. பல குறள்கள் சட்டென்று நினைவுக்கு வரவுமில்லை. இப்படி படிப்படியாய் மனனம் செய்திருந்தால் வரிசையாய் நினைவுபடுத்துவதோடு, இடையிலும் தேவைப்படும் குறள்களை நினைவுக்குக் கொண்டுவரமுடியும். முயற்சி செய்தால் முடியும். முயற்சி செய்யத்தான் மனத்தில் உத்வேகம் இல்லை.

    மணிமேகலாவின் மறுமொழியிலிருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டாகவேண்டும். அவர் குறிப்பிட்டதுபோல் நமக்கெல்லாம் மெமரி கார்ட் நிறைவுற்றுவிட்டது போலும்.

    பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete