10 கருத்துரைகள்
  1. அப்படியெல்லாம் கொசுவை நசுக்குவது போல வலி மிகுந்த நினைவுகளை நசுக்கியெறிந்து விட முடிந்தால் எத்தனை சுகமாக இருக்கும்!

    கவிதை அருமை நிலாமகள்!

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    மேலே முதலில் அந்த மேடம் சொல்லியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை... நினைவுகளை நசுக்கி எறிவோம்... நடந்தால்.... மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. @மனோ சாமிநாதன்
    'காலா, என் காலருகே வாடா; சற்றே மிதிக்கிறேன்' என்ற கவிக் கர்வ தொனியாக எடுத்துக் கொள்ளலாம். நன்றி சகோதரி.

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன்
    எதிரியின் பலத்தை அதீதமாக மதிப்பிட்டால் களத்தில் இறங்கவே தயக்கமாகிறதே...
    உங்களை எல்லாம் வலைப்பக்கம் காண்பதே ஒரு மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. @வெங்கட் நாகராஜ்

    அதேதான் கவிதையின் அடிப்படை. நன்றி சகோ...

    ReplyDelete
  7. ரசித்தேன் நிலா!
    அந்த கடைசி இருவரிகள் எதற்கு?
    (அந்தக் கொசுவை தனியே அடித்துக் கொள்ளுங்களேன்!)

    ReplyDelete
  8. @மோகன்ஜி

    வாங்க ஜி!

    அந்த கடைசி இருவரிகள் எதற்கு?//

    நல்ல கேள்வி.

    ReplyDelete
  9. ஆகா அருமை.
    கவலை வருகிறது அந்தக் கொசுவை வலிக்காமல் அடிக்க வேண்டுமே என்று

    ReplyDelete
  10. 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே' என்று படித்த நினைவில் இருக்கீங்க சிவா...:)

    ReplyDelete