புஜ்ஜி வந்த புதிதில் ‘ஒரு பூனைக் குட்டிக்கு இத்தனை பாசம் காட்டுவது அதீதம்' தன் மீதான பரிவின் போட்டியாய் நினைத்து விடுமுறைக்கு வந்த மகள் அழுத்திச் சொன்னாள் ஆதங்கம் தெறிக்க. ‘நமக்கு மிக விருப்பமாயிருந்து கால தேவனால் களவாடப் பட்ட யாரேனும் மீண்டிருக்கலாம் புஜ்ஜி வடிவில்'...
undefinedundefined undefined