நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.
-
கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
-
உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்
View My Complete ProfileFollowers
Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
துபாயில் ஏவுகணைகள்!!2 months ago
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்8 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?9 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.12 years ago
-
கலர் சட்டை: 113 years ago
-
நூற்பயன், நன்றி14 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?15 years ago
-
அழகான கவிதையொன்றை எழுதி இங்கு பதிவாக வெளியிட்டு ........
ReplyDelete‘நம்மால் இதுபோலதொரு கவிதை எழுத நமக்கு எப்போதுமே தோன்றுவது இல்லையே என்ற வெட்கத்தில்’
நாணி கவிழ வைத்து விட்டீர்கள் ..... கடைசியில்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteபடமும் கவிதையும் அருமை.
ReplyDeleteவெக்கத்தப் பாருங்கப்பா...
ReplyDeleteவிடலப் பொண்ணு சிரிக்கும் அழகு நம் கற்பனைக்கு....
திரும்புடீ கொஞ்சம்; பாக்கணும் உன்ன...
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@கோமதி அரசு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@மணிமேகலா
ReplyDeleteஎழுதத் தூண்டியது வெங்கட் நாகராஜ் அவர்களின் புகைப்படத் திறன் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நான் புகைப்படம் எடுக்க காமிராவை எடுத்தவுடன் வெட்கத்தில் தோழியின் தோளில் முகம் புதைத்த அழகு எனக்குப் பிடித்திருந்தது! அப்பெண்ணிடம் இந்தப் புகைப்படம் காட்ட முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு!.....
ReplyDeleteபொருத்தமான கவிதை சகோ. பாராட்டுகள்.....
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteமுகம் மறைத்தாலும் அவள் உடல்மொழியின் குறிப்புகள் பேரழகி ஆகவே நமக்குக் காட்டுவது வியப்பு தான் சகோ... இயல்பானதொரு தருணத்தின் மிக அழகான பதிவு உங்கள் புகைப் படம்.
அவரவர் புகைப்படங்களை ஆயிரமாயிரமாக தினந்தோறும் வெளியிட்டுக் கொல்லும் முகநூல் கலாச்சாரத்தைப் போலல்லாமல் உங்க பதிவுகளை என்றேனும் ஒருநாள் அப்பெண் கண்டு மகிழ்வாள் என நம்புவோம்.