ஒரு கப் உற்சாகம்

ஆசிரியர்: ‘மரபின் மைந்தன்' முத்தையா வெளியீடு: விஜயா பதிப்பகம் விலை: ரூ. 30/- பக்கங்கள்: 120        சின்ன சின்ன வாக்கியங்களில் பெரிய பெரிய செய்திகள்... கையடக்க நூலில் கடலளவு வழிகாட்டல்கள்...             'நமது நம்பிக்கை'...

இங்குமிருக்கிறார் ...

தனுர்பூசை   தீபாராதனை காண கோயில் வாசல் வரை நீண்டிருந்தது கூட்டம் சிலைமேல் பூக்கள் அர்ச்சிக்கப் பட்டன மந்திர உச்சாடனங்கள்  காதுகளை நிறைத்தன காத்துக் கிடப்பதில் கால்கள் நொந்துபோய்  'சாமிக்கு  என்னம்மா செய்யறாங்க?' தாயை கேட்டது  ஒரு நடைபருவக் குழந்தை 'அர்ச்சனை செய்யறாங்க' என்று வாய்...

பிரிவின் கொடுந்துன்பம்

பேருந்துப் பயணத்தில் முன்னிருக்கைக் குழந்தை தாயின் தோளில் உறங்குகிறது. அதன் தலையில் குட்டிக் குட்டி இரட்டைச் சிண்டு மதுவின் ‘அந்த'ப் ப்ராயத்தை மனசில் திரையிடுகிறது. பக்கத்து இருக்கையில் ஒரு துறுதுறுக் குழந்தை... தன்னை கவனிப்போரை பெருமிதமாய் வளைய வரும் தன் சுழல்கண்கள் படபடக்க தன் மழலைக்...

பிரபஞ்சப் பேரமுது

(பட உதவி : http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_18.html#comment-form) அமிழ்தாய் தரையிறங்கும் மழைத் தாரைகளுக்கு மரங்களும் செடிகளும் அசையாது ஆட்பட்டிருக்க பாத்தி கட்டிய வயலையும் பயணிக்கும் பாதையையும் பாகுபாடின்றி அரவணைக்கின்றன மழைக்கரங்கள்! ஆசானின் தமிழ் மழையில் இலயித்திருக்கும் வகுப்பறை போல் நெடிதுயர்ந்த மரங்களும் மலையும் சொல்லில் அடங்கா சுகமாய் உள்வாங்கி உயிர்...

வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)

         வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. . முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை...

பசித்த வயிறு... செவிக்குணவு!

அலை - தொலைபேசிகளற்ற அந்தக் காலப் பிரிவெல்லாம்கடிதங்களால் ஆற்றியிருந்தன தகவல் பரிமாறத்தாமதமானாலும்தோன்றும் போதெல்லாம்தடவிப் பார்த்துபடித்துப் படித்துபழுப்பேறிய அத்தாள்கள்கடவுளைக் காட்சிப் படுத்தும்கோயில் சிலைகளாய்தொலைவிலிருப்போரைநெருக்கமாக்கியது. பொருள்வயிற் பிரிந்தபோர்நிமித்தம் பிரிந்தசங்கத் தலைவர்களைகாவியத் தலைவிகள்வழிமீது வைத்தவிழி வாங்காமல்காத்திருந்தனர் பசலையேறிய மேனியொடு. பெற்ற பிள்ளைகளைகண்காணா தூரத்தில்அறிவுக்கண் திறக்க அனுப்பிவிட்டுவிடுதியின் வரவேற்பறையில்விரல்விடும் எண்ணிக்கையில்இருக்கும் தொலைபேசிகளின்தொடர்பெல்லைக்குள்...

நீரின்றி அமையாது உலகு

அருவி நீர்:           உடல் வன்மையை உண்டாக்கும். இரத்த பித்த நோயை அகற்றும். பெண்களின் வெள்ளைப் போக்கை நிறுத்தும். ஆற்று நீர்:             வாத பித்த நோய்களைச் சமனப்படுத்தும். நாவறட்சியை நீக்கும். விந்தைப் பெருக்கும். கங்கை நீர்:             உடல் எரிச்சல், நாவறட்சி, குன்மம், இளைப்பு,...

இது இப்படித்தான்...!

“வெற்றிகரமாக ஆளுவதென்பது ஆளப்படுபவர்கள் நாம் ஆளப்படுகிறோம் என்று தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்வதுதான்!” “மிகக் கூர்மையான, பெரிதும் நுட்பமான நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் கருவி, இந்தப் பிரபஞ்சத்தில் முகத்துக்கு முகம் புகழ்வது தான்.” “பழிவாங்கும் கலை என்பது, சந்தேகம் ஒரு சிறிதும் வராதபடி அதைப் பெரிதும்...

‘தேன்' இருக்க பயமேன்?!

         இயற்கையின் அற்புதப் படைப்பான மணம் வீசும் மலர்களிலிருந்து பெறப்படும் மகத்துவமான ஒன்று தேன். ரிக் வேதத்தில் கூட தேனின் சிறப்பு வெகுவாக சொல்லப்பட்டிருக்கிறதாம். வேதகாலத்து மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம்.             தேனீக்கள் தம் முகத்தில் நீண்டிருக்கும் குழல்போன்ற அமைப்பை மலரில்...

மரணத்தின் தூசி

பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே... ... .... .... உடம்பு என்பது உண்மையில் என்ன... கனவுகள் வாங்கும் பைதானே...!                   எவ்வளவுதான் மனசை துடைத்து துடைத்து தெளிவாக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மரணத்தின் தூசியிலும் கலங்கித் தான் போகிறது பாழும் மனசு.                ...

பையும் மனசும்

பையில் போட வேண்டியதை  மனசிலும் மனசில் போட வேண்டியதை  பையிலும் போடுவது தான்  உங்க பிரச்னையே சுவாமி பத்திரமாக இருக்க பையில் போடுங்கள் சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள் அன்பு காதல் பாசம் பரிவு இதையெல்லாம் பையில் வைத்திருக்காதீர்  ஓய்! இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள் பணம் புகழ் பசி காமம்...

அரிதாரமற்ற அவதாரம்

தன் குழந்தை வயிறு நிறைக்கஒரு தாய்க்குவிளையாட்டு பொம்மையாய்... மோகித்தவளின் முகம் பொருத்திசிலாகிக்கும் காதல் பித்தனைதெளிவிக்கும் மருந்தாய்... மின் தடை இரவிலும்தெருப்பிள்ளைகளின்விளையாட்டுத் தடையறாமல்இயற்கையின் வெளிச்சமாய்... இரவோடிரவாய்உறவறுத்து வெளியேறும்அபலையின் வழித்துணையாய்... வாழ்வின் மூர்க்கத்தில்கொதிப்பேறிக் கிடப்பவனைத்தணிவிக்கும் தண்ணொளியாய்... மினுக்கும் உடுக்களிடையேகம்பீரமாய் அரசோச்சிஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்... நிலவுக்கும் உண்டு...அரிதாரம் தேவையற்றபல அவதாரங்கள்...!...

ஸ்ரீரங்கம் செளரிராஜனின் “உரிய நேரம்”...

         “உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல்...

சுத‌ந்திர‌ தேவிநின் திருவ‌டி ச‌ர‌ண‌ம்!

வ‌ங்காள‌ம்: ப‌க்கிம் ச‌ந்திர‌ ச‌ட்டோபாத்யாய‌ர் த‌மிழில் : ம‌காக‌வி பார‌தி ந‌ளிர்ம‌ணி நீரும், ந‌ய‌ம்ப‌டு க‌னிக‌ளும்குளிர்பூந் தென்ற‌லும் கொழும்பொழிற் ப‌சுமையும்வாய்ந்துந‌ன் கில‌குவை வாழிய‌ அன்னை!வ‌ந்தே மாத‌ர‌ம்! தெண்ணில‌ வ‌த‌னிற் சிலிர்த்திடு மிர‌வும்த‌ண்ணிய‌ல் விரிம‌ல‌ர் தாங்கிய‌ த‌ருக்க‌ளும்புன்ன‌கை யொளியும் தேமொழிப் பொலிவும்வாய்ந்த‌னை யின்ப‌மும் வ‌ர‌ங்க‌ளு ந‌ல்குவை.வ‌ந்தே மாத‌ர‌ம்!...

நீங்க போனதுண்டா இங்கே?

          இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.            தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள்...

லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

       கொடைக்கானலின் லேக்குக்கும் பார்க்குக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள்...

ஏற்ற இறக்கம் எவ்வுலகிலும்...

இம்முறை கொடைக்கானல் பயணத்தில் புதிதாக பார்த்த இடம்  இது. பில்லர் ராக் போகும் வழியில் இருக்கிறது இந்த வேகஸ் வேர்ல்ட்.  சமுதாயத்தால் மதிக்கப் படுபவர்களையும் மதிப்பிழந்தவர்களையும் இங்கு மெழுகு உருவில் தத்ரூபமாக காண முடிகிறது.  கடைசி விருந்தின் பன்னிரண்டு சீடர்களையும் இயேசுவுடன் சேர்த்து ஒரே படமாக்க முடியவில்லை. (வலது பக்கமிருந்த பாதி பேர் அடங்கிய படம் அப்லோட் ஆகவில்லை)  இயேசு பிறப்பை விளக்கும் தொழுவம்...