6 கருத்துரைகள்
  1. நல்லகவனிப்பு.
    புஜ்ஜி செல்லத்தின் செயல்கள் அருமையான கவிதையாய்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ...

      வளர வளர செய்யும் சேட்டைகள் குழந்தையாகவே இருந்துவிடக் கூடாதா என்று நினைக்கச் செய்கிறது:))

      Delete
  2. பூனைக்கு விளையாட்டு. கரப்பான் பூச்சிக்கு உயிர் வதை!

    நல்ல கவனிப்பு. புஜ்ஜி! நல்ல பெயர்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ...

      புஜ்ஜியின் வேட்டை கரப்பான், வண்டு, ஈசல் தாண்டி அணில், எலி, பாம்பு என விரிவடைந்து விட்டது தான் கவலை.

      Delete
  3. புஜ்ஜி பூச்சி பிடிக்க; அத நிலா படம் பிடிக்க....
    இப்ப புஜ்ஜி புராணமா போஜ்ஜு....:) (சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன் நிலா...)
    பாருங்களேன் எனக்குமே கவித வரும் போல இருக்கே....
    ............
    உங்கட போட்டோ நல்லா இருக்கு நிலா, நல்ல முத்துப் போல பல்லழகு...
    ..........
    அதோட இந்த புளொக்கில உங்கட ’பறத்தல் பறத்தல் நிமித்தம்’ என்ற தலைப்பின் எழுத்துருவைச் சற்றுச் சிறுப்பித்தால் இன்னும் நல்லாக இருக்கும் போல தோன்றுதுப்பா...

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே கவித வரும் போல//

      அடுத்த வரியில பஜ்ஜி என தொடங்குங்க ... பகலில் புஜ்ஜி எனும் நான் மாலையில் செல்லமாக பஜ்ஜி என்றழைப்பேன். :)))
      கதைக்கு விதை தானே கவிதை... தீக்குச்சி போல.
      கவனமா கையாண்டிங்க... 'போட்டோ' நல்லாயிருக்கு என :)))) நேரில் சுமாராகவே இருப்பேன். :))
      நன்றி!!

      வலைத்தள வடிவமைப்பெல்லாம் மகனின் கைங்கர்யம். தங்கள் ஆலோசனையைத் தெரிவிக்கிறேன்.

      இப்போதைய புது அனுபவமாய் புஜ்ஜி இருப்பதால் புராணம் :)
      தங்களுடன் உரையாட கூடுதல் வாய்ப்பால் மகிழ்ச்சி.

      Delete