'செளந்தர சுகன்'

        சிற்றிதழ் உலகில் ஒரு துக்க நிகழ்வு செளந்தர சுகன்' இதழின் ஆசிரியப் பெருந்தகை சுந்தர சரவணனின் திடீர் மரணம். 'நோய்' எனும் எமதூதன் அவரின் உயிர்பறித்த தினம் ஜூன் 5, 2015.  பிப்ரவரி மாதத்தில் சீர் கெட்ட  அவரின் உடல்,...

விடுதலையா? விடுகதையா?

           மொழி எதுவாயினும் எச்சமூகமாயினும் பெண் ஆனவள் சந்திப்பவைகளும் சாதிப்பவைகளும் ஒருபோலவே தான் இருக்கின்றன. 2009-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கன்னட சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளும் பேரளவு பேசிச் செல்பவை பெண்ணியம் நிறைந்த பெண்ணே...