2 கருத்துரைகள்
  1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. தாங்கள் அவருக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் விமர்சனம் மிக மிக அருமையாக உள்ளது. அவர் தங்களுக்கு எழுதியிருப்பது போல ஓர் எழுத்தாளருக்கு இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கமுடியும் என்பதை நானும் நன்கு உணர்ந்தேன்.

    இன்னும் வரிக்குவரி எவ்வளவோ சொல்ல வேண்டும் என எனக்கும் தோன்றுகிறது. நேரமின்மை + வலைச்சர வேலைகளால் நான் இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.

    //இதிலொரு நுட்பமான அரசியல் ஒளிந்திருக்கு சகோ... வாழும்காலத்துல அந்தப் பெண்ணை அவ புருஷன் படுத்திய பாடும், அடக்குமுறையும், தளர்ந்து போற விடுதலையுணர்வோ அது...?!//

    சிலரின் விஷயங்களில் இது உண்மையோ உண்மை என்பதை நானும் மிக நன்கு அறிவேன். :) அதனால் இந்த வரிகளை நான் மிகவும் ரஸித்தேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.....

    ReplyDelete