கள்ளம் பெரிதா? காப்பான் பெரிதா?

              மாலை நேரம். அதுவொரு செல்போன் கடை. பள்ளி, கல்லூரிகள் துவக்க நேரமென்பதால் கூட்டத்துக்கு குறைவில்லை. ஏகப்பட்ட மாடல்கள்... விலையைப் பற்றி யாருக்கு கவலை? பணம் கொடுக்கப் போகும் பெற்றோருக்கல்லவா...! பிள்ளைகளுக்கு எந்த மாடலில் எவ்வளவு வசதி என்பது...

எதனால் ???

http://nilaamagal.blogspot.in/2011/03/blog-post_20.html இப்பதிவெழுதி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மறுபடி இரு மரணங்கள் ... மனம் வருத்தும் நிகழ்வுகள்... கடந்த மாதம் வீடருகே எண்பதை நெருங்கிய ஒரு திடகாத்திர மனிதரொருவரின் திடீர் மரணம். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் இரண்டுக்கும் சரிவர மாத்திரை எடுக்காத காரணத்தால் மாரடைப்பு...

மகா பிராமணன்

     ‘காமக்குரோதங்களை விட்டொழிக்கிறவன் எவனோ அவனே மகாபிராமணன்' எனும் ஞானம் பேரரசன் கௌசிகனை விசுவாமித்திரனாக்குவது தான் இந்நாவலின் சாரம். பிராமணனாக வேண்டுமென்ற வேட்கையும் கூட காமம் தான் எனும் சிந்தனைத் தெளிவு நம்மையும் புடமிடுகிறது.        காம குரோதம் இல்லாதவனெனில் செருக்கு...