வாழ்கநீ! எம்மான்...

      உடுத்திய எளிய உடை, சாப்பிட்ட அலுமினியத் தட்டு, தூங்கிய கோரைப் பாய், உடல் தேய்த்துக் குளித்த வெள்ளைக் கல்... தன் எளிமையைக் காந்தி ரகசியமாக வைத்திருக்கவில்லை. அது அவரது பிரகடனம். எளிமையாக இருப்பதைப் பிரகடனப்படுத்தியது வழியாக அவர் முன் வைக்கும் அறைகூவல்கள் ஏராளமானவை. மன்னர்களுக்கும்...

இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம் ஏழையராகி யினிமண்ணிற்  றுஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில்புரியோம் தாய்த்திரு நாடெனி லினிக்கையைவிரியோம் கன்னலுந் தேனும் கனியுமின்பாலும் கதலியும் செந்நெல்லும் நல்குமெக்காலும் உன்னத ஆரிய நாடெங்கள்நாடே ஓதுவ மிஃதை யெமக்கிலையீடே                                                      -மகாகவி பாரதியார். ...