‘கூஸ்பெர்ரிஸ்' - ஆண்டன் செக்காவ் & அ.முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம் எழுதிய ‘ஒன்றுக்கும் உதவாதவன்' தொகுப்பு யதேச்சையாக உறவுக்காரர் வீட்டில் கண்டெடுத்தேன். நானும் கணவரும் அவரது எழுத்தின் ரசிப்புக்காரர்கள். எங்களிடமுள்ள அவரது புத்தகங்களில் இத்தொகுப்பு விடுபட்டிருந்தது.   விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள் வீட்டில் குவிந்திருந்தாலும் சிலநேரம் இரவல் கேட்டேனும் படித்துவிடும் அவாவை சில...

புகல்

சதுரங்களால் சூழப்பட்ட நம் கிராமத்து இருப்பிடங்களில் ஏதேனுமோர் அல்லது எல்லா மூலைகளிலும் எப்போதேனும் வேண்டியிருக்கும் நமதுடைமைகள் நிரம்பிக் கிடக்க... அவற்றை இடறாதபடி எஞ்சிய இடத்தில் நடமாடப் பழகின நம் சிறுபிராயக் கால்கள்... இரண்டு அறை, மூன்று அறை கொண்ட நம் நகரத்து வசிப்பிடங்களில் அறைதோறும் தலைக்குமேல் சிமெண்ட் பரண்களில்...