மகிழம் பூ ... மத்தாப்பு!

ஒரு ஊரில் ஒரு அம்மாவாம். ரெண்டாவது மூணாவது படிக்கிற தன் மகனையும் மகளையும் தினசரி பள்ளிக்கு கிளம்பி செல்லுமுன் பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க .

மகன் சொல்வான்...

அம்மா நல்லாயிருக்கணும்  அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். நல்ல புத்தியை கொடு. உடம்பு பலம் கொடு....

அவன் முடிக்கும் வரை கண் மூடி மெளனமாக நிற்கும் மகள் வாய் திறப்பாள் ...
"நானும்... எனக்கும் !"

இன்றைய சிறப்பு தினத்துக்கு பதிவு போட நேரமற்று ஊர்ப் பயணத்தில் பறக்கும் நானும் சொல்கிறேன்...
"வாங்க... நாம எல்லோரும் 'தஞ்சை கவிதை' வலைப்பூவுக்கு செல்வோம்.

 http://krishnapriyakavithai.blogspot.in/

5 கருத்துரைகள்
  1. // நானும்... எனக்கும்... // ரசித்தேன்.. சற்று முன் குறிப்பிட்ட வலைக்கு சென்று வந்தேன்...

    சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  2. :) நல்லாருக்கு நிலாப்பொண்ணே!

    பெண்கள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல பாசிட்டிவ்வான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. "நானும்... எனக்கும் !" ரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete