மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்

முதற்பதிப்பு: நவம்பர் 2013, பக்கம்: 80 விலை: 65/- கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்கோடுகளில் உணர்ந்துகோடுகளால் உணர்த்த முடிந்ததினால்கோடுகளால் அல்லதுகோடுகளோடு வாழவும் முடிந்ததினால்கோடுகளும் கலை எனப்பட்டதினால்எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டுகோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற தன்னைப் பற்றிய  அறிமுகப்படுத்தலோடு...

பொடுகு எவ்விதம் உருவாகிறது?

       நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ளப் படுகின்றன. அவை தோலின் மேற்புறத்துக்கு வந்து படிப்படியாக மாள்கின்றன. ஆனால், இந்த இறந்த எபிடெர்மிஸ் மண்டை செல்கள் பெரிய அளவான கட்டிகளாகப் பரவிக் காணப்படும்....

இருக்கிற சிக்கல்களில் ‘முடி'யுமா?

    பனிக்காலம் வந்தாலே சிலருக்கு தோல் வறண்டு தலையில் பொடுகுத் தொல்லையும் வந்துவிடும். வைத்தியரிடம் தருவதை வாணியரிடம் தந்து ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோரெல்லாம் நிழற்படங்களினுள்ளிருந்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.     நம் வாழ்விடத்தின் தட்பவெப்பத்துக்கும் நமது உடல்வாகுக்கும் ஏற்றதாய் உணவும் பழக்கவழக்கங்களும்...