ஒரு கப் உற்சாகம்

ஆசிரியர்: ‘மரபின் மைந்தன்' முத்தையா வெளியீடு: விஜயா பதிப்பகம் விலை: ரூ. 30/- பக்கங்கள்: 120        சின்ன சின்ன வாக்கியங்களில் பெரிய பெரிய செய்திகள்... கையடக்க நூலில் கடலளவு வழிகாட்டல்கள்...             'நமது நம்பிக்கை'...

இங்குமிருக்கிறார் ...

தனுர்பூசை   தீபாராதனை காண கோயில் வாசல் வரை நீண்டிருந்தது கூட்டம் சிலைமேல் பூக்கள் அர்ச்சிக்கப் பட்டன மந்திர உச்சாடனங்கள்  காதுகளை நிறைத்தன காத்துக் கிடப்பதில் கால்கள் நொந்துபோய்  'சாமிக்கு  என்னம்மா செய்யறாங்க?' தாயை கேட்டது  ஒரு நடைபருவக் குழந்தை 'அர்ச்சனை செய்யறாங்க' என்று வாய்...

பிரிவின் கொடுந்துன்பம்

பேருந்துப் பயணத்தில் முன்னிருக்கைக் குழந்தை தாயின் தோளில் உறங்குகிறது. அதன் தலையில் குட்டிக் குட்டி இரட்டைச் சிண்டு மதுவின் ‘அந்த'ப் ப்ராயத்தை மனசில் திரையிடுகிறது. பக்கத்து இருக்கையில் ஒரு துறுதுறுக் குழந்தை... தன்னை கவனிப்போரை பெருமிதமாய் வளைய வரும் தன் சுழல்கண்கள் படபடக்க தன் மழலைக்...