வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)

         வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. . முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை...

பசித்த வயிறு... செவிக்குணவு!

அலை - தொலைபேசிகளற்ற அந்தக் காலப் பிரிவெல்லாம்கடிதங்களால் ஆற்றியிருந்தன தகவல் பரிமாறத்தாமதமானாலும்தோன்றும் போதெல்லாம்தடவிப் பார்த்துபடித்துப் படித்துபழுப்பேறிய அத்தாள்கள்கடவுளைக் காட்சிப் படுத்தும்கோயில் சிலைகளாய்தொலைவிலிருப்போரைநெருக்கமாக்கியது. பொருள்வயிற் பிரிந்தபோர்நிமித்தம் பிரிந்தசங்கத் தலைவர்களைகாவியத் தலைவிகள்வழிமீது வைத்தவிழி வாங்காமல்காத்திருந்தனர் பசலையேறிய மேனியொடு. பெற்ற பிள்ளைகளைகண்காணா தூரத்தில்அறிவுக்கண் திறக்க அனுப்பிவிட்டுவிடுதியின் வரவேற்பறையில்விரல்விடும் எண்ணிக்கையில்இருக்கும் தொலைபேசிகளின்தொடர்பெல்லைக்குள்...

நீரின்றி அமையாது உலகு

அருவி நீர்:           உடல் வன்மையை உண்டாக்கும். இரத்த பித்த நோயை அகற்றும். பெண்களின் வெள்ளைப் போக்கை நிறுத்தும். ஆற்று நீர்:             வாத பித்த நோய்களைச் சமனப்படுத்தும். நாவறட்சியை நீக்கும். விந்தைப் பெருக்கும். கங்கை நீர்:             உடல் எரிச்சல், நாவறட்சி, குன்மம், இளைப்பு,...