பையும் மனசும்

பையில் போட வேண்டியதை  மனசிலும் மனசில் போட வேண்டியதை  பையிலும் போடுவது தான்  உங்க பிரச்னையே சுவாமி பத்திரமாக இருக்க பையில் போடுங்கள் சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள் அன்பு காதல் பாசம் பரிவு இதையெல்லாம் பையில் வைத்திருக்காதீர்  ஓய்! இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள் பணம் புகழ் பசி காமம்...

அரிதாரமற்ற அவதாரம்

தன் குழந்தை வயிறு நிறைக்கஒரு தாய்க்குவிளையாட்டு பொம்மையாய்... மோகித்தவளின் முகம் பொருத்திசிலாகிக்கும் காதல் பித்தனைதெளிவிக்கும் மருந்தாய்... மின் தடை இரவிலும்தெருப்பிள்ளைகளின்விளையாட்டுத் தடையறாமல்இயற்கையின் வெளிச்சமாய்... இரவோடிரவாய்உறவறுத்து வெளியேறும்அபலையின் வழித்துணையாய்... வாழ்வின் மூர்க்கத்தில்கொதிப்பேறிக் கிடப்பவனைத்தணிவிக்கும் தண்ணொளியாய்... மினுக்கும் உடுக்களிடையேகம்பீரமாய் அரசோச்சிஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்... நிலவுக்கும் உண்டு...அரிதாரம் தேவையற்றபல அவதாரங்கள்...!...

ஸ்ரீரங்கம் செளரிராஜனின் “உரிய நேரம்”...

         “உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல்...

சுத‌ந்திர‌ தேவிநின் திருவ‌டி ச‌ர‌ண‌ம்!

வ‌ங்காள‌ம்: ப‌க்கிம் ச‌ந்திர‌ ச‌ட்டோபாத்யாய‌ர் த‌மிழில் : ம‌காக‌வி பார‌தி ந‌ளிர்ம‌ணி நீரும், ந‌ய‌ம்ப‌டு க‌னிக‌ளும்குளிர்பூந் தென்ற‌லும் கொழும்பொழிற் ப‌சுமையும்வாய்ந்துந‌ன் கில‌குவை வாழிய‌ அன்னை!வ‌ந்தே மாத‌ர‌ம்! தெண்ணில‌ வ‌த‌னிற் சிலிர்த்திடு மிர‌வும்த‌ண்ணிய‌ல் விரிம‌ல‌ர் தாங்கிய‌ த‌ருக்க‌ளும்புன்ன‌கை யொளியும் தேமொழிப் பொலிவும்வாய்ந்த‌னை யின்ப‌மும் வ‌ர‌ங்க‌ளு ந‌ல்குவை.வ‌ந்தே மாத‌ர‌ம்!...

நீங்க போனதுண்டா இங்கே?

          இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.            தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள்...