செவிக்குணவு

திருவிழாக் கூச்சலில் தனித்து இனிக்கிறது ஊதல்காரனின் இசை காலை நேரத்தில் உற்சாகமாய் தொடர்ந்தொலித்தஅவனது ஊதல் வியாபார மந்தமாலோ வயிற்றைப் புரட்டும் பசியாலோ தட்டுத் தடுமாறுகிறது மதியப் பொழுதில் இசையால் மட்டுமே உயிர்த்திருந்தான் அவன்   கூட்டம் நெரிந்த மாலைப் பொழுதில் இருள் விலக்கஎரியும் தீப்பந்தமாய் உயர்ந்தோங்கிய அவனது...

இங்கிவனை யான் பெறவே...

            அப்பாடா... நானும் இந்த வலையுலகில் நூறாவது பதிவை எட்டிவிட்டேன்! குருவணக்கமாக எங்கள் மகன் சிபிகுமாருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன். (வலைப்பூ தொடங்கி வைத்ததும், பல தொழில்நுட்பங்களை கணினியில் தேர்ந்து செழுமைப்படுத்தியதும், மிகப் பொறுமையாக அடிப்படை விஷயங்களை அறியச்செய்து தொடர்ந்து நான் செயல்பட உற்சாகம் ஊட்டியதும் ஆக இன்னபிறவற்றுக்காக)      ...

காத்தடிக்குது காத்தடிக்குது...

      கடந்த டிசம்பர் கடைசி வாரத் தொடக்கம். வார இறுதியில் துணைவரும் நானும் நெல்லூர் சென்று மகனுடன் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தோம். புறப்படும் நாள் நெருங்க நெருங்க டிசம்பர் 31 அன்று ஆந்திராவில் உருவாக இருக்கும் புயல் நாகப்பட்டினத்தில் கரைகடக்க இருப்பதாக வேலையிடத்தில் கேள்விப்பட்டு...

'தானே' தனக்குள்...

எங்களுக்கு புயலுடன் தொடங்கிய புத்தாண்டு இது. 'தானே' புயலில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் ஒருவாறாய் . 'நாங்களும்' ஆண்டிறுதி முதல், ஆண்டு தொடக்கம் வரை ( 30 . 12 . 2011 - 5 . 1 . 2012 )  ஆறேழு நாட்கள் மின்தடையை அனுபவித்து வாழ்ந்தோம்.(சந்தோஷப் படுங்கள் மக்களே... தினசரி மின்தடை...