வானில் சில தாமரைகள்

இனியாவின் இளஞ்சிவப்பு வானம் -சக்தி அருளானந்தம்        ஒரு பூச்செண்டு தயாரிப்பதும் ஒரு பூச்சரம் தொடுப்பதும் வேறுவேறானது. இதை நாமறிவோம். பூச்சரம் தொடுப்பவரை விட பூச்செண்டு தயாரிப்பவருக்கு அழகியல் மற்றும் கலைத்திறன் வேண்டியிருக்கிறது. அவர் வடிவுடைய பெரிய இலைகளை அடிப்படையாக வைத்து கண்...