அந்த நாள் ஞாபகம் ....

 "அரி நமோத்து சிந்தம் !            அரி ஓம் ; குரு ஓம்!                 நன்றாக... குருவாழ்க!                  ...

வந்தாச்சு, வந்தாச்சு....!

             இரண்டாண்டுகள் காத்திருப்பும் அயர்வும், வலிக்குப் பின்னான ஒருகணப் பிரசவிப்பு மகிழ்வானது, சிறுகதைத் தொகுப்பை நூல் வடிவில் கையில் வாங்கியபோது (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி, 04142-258942)                  ...

யாசி

பசித்தவன் உணவையும் படிப்பவன் அறிவையும் விதைத்தவன் இலாபத்தையும் வலுத்தவன் பயத்தையும் கொடுப்பவன் புண்ணியத்தையும் கொல்பவன் பாவத்தையும் படைத்தவன் புகழையும் தடுப்பவன் கீழ்ப்படிதலையும் சிந்திப்பவன் தெளிவையும் சிரிப்பவன் மகிழ்வையும் குடிப்பவன் வியாதியையும் பகைப்பவன் வெறுப்பையும் பொறுப்பவன் நன்மையையும் துறப்பவன் நிம்மதியையும் யாசித்துப் பெற உன் நேசத்தை யாசிக்குமெனக்கு...

அம்மை... சில தகவல்கள்

         பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் . இவர் தமது ஆராய்ச்சிகள் மூலமாகவும், பரிசோதனைகள் வாயிலாகவும், மருத்துவத் தொழில் துறையினர்...