அகழ்வாரைத் தாங்(க்)கும் நிலம்

உயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை முழுக்குப்பி திராவகத்தை எனை நோக்கி வீசியெறி மண்ணெண்ணையால் என்னைக் குளிப்பாட்டி ஒற்றைத் தீக்குச்சியால் உடல் கொளுத்து கனரக வாகனத்தை கடும் வேகத்தோடு மோதி என்னைச் சிதறடி...