பிரபஞ்சப் பேரமுது

(பட உதவி : http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_18.html#comment-form) அமிழ்தாய் தரையிறங்கும் மழைத் தாரைகளுக்கு மரங்களும் செடிகளும் அசையாது ஆட்பட்டிருக்க பாத்தி கட்டிய வயலையும் பயணிக்கும் பாதையையும் பாகுபாடின்றி அரவணைக்கின்றன மழைக்கரங்கள்! ஆசானின் தமிழ் மழையில் இலயித்திருக்கும் வகுப்பறை போல் நெடிதுயர்ந்த மரங்களும் மலையும் சொல்லில் அடங்கா சுகமாய் உள்வாங்கி உயிர்...