லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

       கொடைக்கானலின் லேக்குக்கும் பார்க்குக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள்...

ஏற்ற இறக்கம் எவ்வுலகிலும்...

இம்முறை கொடைக்கானல் பயணத்தில் புதிதாக பார்த்த இடம்  இது. பில்லர் ராக் போகும் வழியில் இருக்கிறது இந்த வேகஸ் வேர்ல்ட்.  சமுதாயத்தால் மதிக்கப் படுபவர்களையும் மதிப்பிழந்தவர்களையும் இங்கு மெழுகு உருவில் தத்ரூபமாக காண முடிகிறது.  கடைசி விருந்தின் பன்னிரண்டு சீடர்களையும் இயேசுவுடன் சேர்த்து ஒரே படமாக்க முடியவில்லை. (வலது பக்கமிருந்த பாதி பேர் அடங்கிய படம் அப்லோட் ஆகவில்லை)  இயேசு பிறப்பை விளக்கும் தொழுவம்...