யயாதியின் மகள்

       “யேய்... தனா... மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை இலேசாக சுரண்டினாள்.        கண்கள் செருகிட கிறக்கத்திலிருந்தாள் தனா. தானொரு ப்ளஸ் டூ மாணவி என்பதோ கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதென்பதோ நினைவற்ற...

தாத்தா வைத்தியம்!

     'வலி'யின் வேதனை மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றுதான். அதிலும் உடல் உபாதையால் ஒரு வலியென்றால் அந்நேரத்தில் அவ்வலி ஒன்றே உலகின் மிகக் கொடூரமானதாய் நமக்கு காட்சியளித்து நம்மை புலம்ப வைக்கும்.      பல்வலியோடிருக்கும் ஒருவரிடம் கேட்டால் சொல்வார், 'பல்வலி தான் உலகத்திலேயே மிக மோசமானது'...

நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி-5

அவர்கள்... உங்கள் குழந்தைகள் ஆனால்... உங்கள் உடமைகளல்ல. உங்கள் வாழ்க்கை வேட்கையின் துளிர்கள் உங்கள் மூலமாக அவர்கள் ஜனித்திருக்கலாம் உங்களுடன் வாழலாம் ஆனாலும் உங்கள் உடமைகளல்ல. நீங்கள் அவர்களுக்கு அன்பைத் தரலாம் அவர்களுக்கென தனித்தனி சிந்தனையுண்டு அவர்கள் உடலை நீங்கள் தீண்டலாம் அவர்களின் ஆன்மாவையல்ல உங்களைப்...

நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-4

குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது... அதனைத் துடைப்போம். குழந்தையின் சிந்தனை குழப்பமானது... அதனைத் தெளிவுபடுத்துவோம். குழந்தையின் துயரம் ஆபத்தானது... அதற்கு ஆறுதல் அளிப்போம். குழந்தையின் இருதயம் மென்மையானது... அதனைக் கடினமாக்காமல் இருப்போம். ...