அலையாடும் முன்றில்

அலையோடும் விளையாடாது அவளோடும் உறவாடாது கட்டாது கிடக்கும் காலி மனைக்கான தத்தம் கனவுக்கோட்டை பற்றி சத்தமற்ற விவாதத்திலொரு பெற்றோர்... செயலற்றிருக்கவொன்னாத அவர்களின் குட்டிப் பெண்ணோ அலைநனைத்த கரைமணலை கால்கைகளின் துணைகொண்டு குவித்தும் குழித்தும் நிர்மாணித்தே விட்டாளொரு மாளிகையை! எட்ட நின்று உற்றுக் கவனித்தன இரு பொடிசுகள்......

ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான அம்சங்கள்

ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதிவிலக்கு அல்ல) வெறும்...

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக...

பொக்கைவாயழகி முன் வெக்கையின் தோல்வி...

உருக்கிடும்  வெயிலின் உக்கிரம் தார்ச்சாலை முழுக்க... வாகனங்கள் கிளப்பிய புழுதி எழுந்து கண்மறைக்க வரண்ட நாவும் தொண்டையும் நீருக்குத் தவிக்க தூரத்துக் கானல்நீர் கண்மயக்க தேய்ந்த செருப்பு மீறி கால்வழி மேலேறும் கனல்தகிக்க தள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி கைமாற்றிச் சுமந்து செல்லும் பைநிரம்பி வழிந்தது முறுக்கும்...