அய்யோ

ஒளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது ஓட்டு வேட்டையோ கன ஜோரா நடக்குது ஒவ்வொருவர் பேச்சிலும் கயமை தெரியுது ஐயா சாமி... இனியிங்கு என்ன இருக்குது?! ஏமாந்தவன் குடிமகன் நல்லா தெரியுது எதிர்த்தவன் குடி அழிஞ்சி போகுது ஊழல் மட்டுமே ஒளிர்ந்து மினுக்குது உயிர் பயத்தில் உண்மை...

இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?

28 March 2011 21:19 இரா.எட்வின் said... வணக்கம் நிலா, இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை...

கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயலறவே....

நடந்து முடிந்த பள்ளியிறுதித் தேர்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்... அதிக சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவனொருவன்... தேர்வறையில் மெயின் ஷீட் எழுதி முடித்து அடிஷனல் ஷீட் வாங்கி எழுதும் மும்முரத்தில் மெயின் ஷீட்டை தன்னருகே வைத்து மேற்கொண்டு எழுதி முடிக்கும் தருவாயில் எல்லாவற்றையும் இணைத்துக் கட்ட...

உடனுறை மருத்துவர்கள்....

எழுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்... ஆரோக்கியமான மனைவி,நல்ல நிலையிலிருக்கும் தன் பிள்ளைகள் மற்றும் பிறர் பார்வையில் குறைவற்ற வாழ்வு வாழ்பவர் திடீரென மனம் துணிந்து தற்கொலையை நாடுகிறார். செய்தியறிந்து சென்று பார்க்கும்போது அறுவை சிகிச்சைக்கு அவசியமான உடல் நலக் குறைவு தந்த பயம் தான் காரணமெனக்...

இடருய்தி

தள்ளாத வயோதிகர்க்கு நடக்கவும் பின்தொடரும் நாயைத் துரத்தவும் தெருவோர அரளிச் செடியில் சிவன் தலைக்கு ரெண்டு பூப்பறிக்கவும் பிற்பகலில் கண்ணசர விடாம சேட்டை செய்யும் பொடிசுகளை விரட்டவும் தோட்டத்துச் சருகடியில் நெளியும் பூச்சி பொட்டை சட்டுன்னு அடிக்கவும் உட்கார்ந்து எழ ஒரு பிடிமானமாகவும் ...