11 கருத்துரைகள்
  1. மிகச் சிறப்பான காலத்தால் அழியாத சிந்தனைகள்.அடிப்படையில் எளிதாகவும் நல்ல திசை காட்டியாகவும் விளங்கக்கூடிய தத்துவங்கள். அறிமுகத்துக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம். நன்றி சகோ.

    ReplyDelete
  3. நல்லதோர் நூல் அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. //முழுத் தன்னல மறுப்புதான் எல்லா நன்னெறிகளுக்கும் அடிப்படை//

    அத்தனையுமே முத்துக்கள். வாசிக்கும்போதே அதன் சாரம் மனதில் படிகிறது. மனித இயல்பு சட்டென்று எதையும் மறப்பது. இப்படி நினைவூட்டப்படும்போது அதன் தாக்கம் மீண்டும் கிட்டுகிறது.. நன்றி.

    ReplyDelete
  5. நல்ல நூல் அறிமுகத்துக்கு நன்றி நிலா..

    ReplyDelete
  6. நலமா நிலா?

    ‘வாழ்க்கை ஒரு பரீட்சை;கடவுள் சில கட்டங்களில் சோதனைகளைத் தந்து நாம் எப்படி அதனைக் கடக்கிறோம் என்று கவனித்துக் கொண்டிருக்கிறாராம்’ என்பாள் என் ஆஃப்கானிஸ்தான் தோழி ஒருத்தி.

    நல்ல சிந்தனைகள் நிலா.

    ReplyDelete
  7. ஒவ்வொரு மனிதரும் பயிற்சி
    செய்ய வேண்டிய விஷயங்கள்.
    எல்லாவற்றையும் முடியாவிட்டாலும்
    ஒவ்வொன்றாகவேனும்.
    நன்றி நிலா.

    ReplyDelete
  8. "ஆன்மா தான் உண்மையான மனிதன்”
    எவ்வளவு சத்யமான வார்த்தை?

    ReplyDelete
  9. @சுந்தர்ஜி...
    @வெங்கட்...
    @ஆதி...
    @ரிஷபன்...
    @கிருஷ்ணப் பிரியா...
    @மணிமேகலா...
    @சந்தான கிருஷ்ணன் ...
    @ஆர். ராமமூர்த்தி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...
    விபரமறிந்த வயதிலேயே விவேகானந்தரை வாசிக்கும் பாக்கியம்... எனது தாய்மாமா மகன் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் பயின்ற காலத்தில் போட்டிகளில் பரிசாக வென்ற நூல்களின் தாக்கம். தற்சமயம் சில ஆண்டுகளாக பள்ளிகளில் நடத்தப்படும் மடத்தின் கட்டுரைப் போட்டிகளுக்கு மகளின் பங்களிப்பும் வாசிப்பின் தொடர்ந்த புதுப்பித்தல்களுக்கு ஏதுவாய்... தங்கள் அனைவருக்கும் இப்பதிவு, நினைவூட்டல்களாக, நற்சிந்தனைகளின் தூண்டல்களாக அமைந்தது மிக்க மகிழ்வை தந்தது.

    ReplyDelete
  10. நல்ல வரிகள் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தொடர்ந்து எழுத வேண்டும் . வாசிக்க நாங்கள் தயார்

    ReplyDelete