5 கருத்துரைகள்
 1. விவேகம் + ஆனந்தர் = விவேகானந்தர் பற்றிய நினைவுகள் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete

 2. எத்தனை யுகங்கள் போனாலும்-அவர்
  ஏற்றிய ஒளியிருக்கும்

  ஞானஒளி சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வீரத்துறவி அல்லவா.. நினைக்கும் போதே நிமிர்கிறது புத்தி !

  ReplyDelete
 4. அவரின் நினைவு நாளில் நல்ல கவிதை. ரசித்தேன் சகோ.

  ReplyDelete
 5. ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாளா? அவரைப் பற்றி அதிகம் படித்ததில்லை. படிக்கணும். கவிதை நன்று. 'எங்கள் கிழக்கில் எழுந்த கதிர்'.. கர்வம் புரிகிறது.

  ReplyDelete