8 கருத்துரைகள்
 1. ந்ல்லதொரு படைப்பு. தலைப்புப்போலவே படிக்கப்படிக்க ‘சுழல்’ ஆக இழுத்துக்கொண்டே சென்று விட்டது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. செம்பாவின் இத்தனைக் கஷ்டங்களும் பலனற்றுப்போய்விட்டனவே. கணவனின் தராதரம் உயர்த்த, குழந்தைப்பேற்றையே தள்ளிவைத்தவள், இன்று அந்தக் கணவனாலேயே தள்ளிவைக்கப்பட்டுவிட்டாள். தூர்வாரப்பட்ட கிணறு, துணிந்து செம்பாவை ஏற்றுக்கொண்டுவிடுமோ என்று உள்ளுக்குள் பயம் வந்தது, நல்லவேளை, பசியோடு பிள்ளை வந்து, வாழப் பிடிமானம் தந்தது. ஒரு கிராமியக் கதையை அதே மண்ணின் மணத்தோடு எழுத்தில் கொண்டுவந்தமை சிறப்பு. மனம் நிறைந்த பாராட்டுகள் நிலாமகள்.

  ReplyDelete
 3. சுழல்.... எங்களையும் உள்ளே இழுத்து விட்டது....

  சிறப்பான சிறுகதை நிலாமகள்.....

  பாராட்டுகள்.

  ReplyDelete
 4. சுழல் இழுத்துக்கிட்டு போய் விட்டது. கணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்ட செம்பாவுக்கு இந்த நிலையா....:((

  குழந்தை தான் இனி அவள் பிடிமானம்...

  வட்டார மொழியில் சிறப்பான சிறுகதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. சுழலுக்குள் தொலைந்து போனேன் நான்.

  வாழ்க்கைச் சுழலுக்குள் பெண்ணின் இருப்பையும் அவளுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்ற வாழ்வுத் தளத்தையும் அவளோடு வாழும் ஒரு மொழிநடையில் சொல்லிச் செல்லும் கதைஎன்னைக் கொண்டு சென்று எங்கோ ஒரு தெரியாத ஒரு கிராமத்தின் குடிசையோரமாக் கரை ஒதுக்கி விட்டிருக்கிறது.

  அருமை நிலா.

  பெண் இந்தச் சூழலில் இருந்து மீளவே முடியாதா என்ற வினா தான் என் மனதில் கேள்வியாய் எழுந்து நிற்கிறது.

  ReplyDelete
 6. தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot.in/2013/07/blog-post_24.html

  ReplyDelete
 7. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் நிலாமகள். நேரமிருக்கும்போது தொடருங்கள்.

  http://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html

  ReplyDelete
 8. மனம் பதைக்க வைக்கிறாள் செம்பா.தளர்வில்லாத எழுத்து.வாழ்த்துகள் நிலா !

  ReplyDelete