23 கருத்துரைகள்
 1. அப்பப்பா... எல்லா கவிதையுமே அருமை. குழந்தைகளிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம். உங்களைப் போல் கவிதை எழுதுவது எனக்கும் கஷ்டம்... நல்ல கவிதைகளைப் படித்த திருப்தியில்..

  வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 2. படிக்கும் போதே என் பொண்ணு என்ன பண்ண போறாலோன்னு யோசிக்கிறேன்...

  கவிதைகள் அருமை...

  ReplyDelete
 3. @வெங்கட் நாகராஜ்...
  உங்க பொண்ணோட மழலை மொழியில் சிலுசிலுத்துப் போன சூட்டோடு போட்ட பதிவு தான் இது. நம்ம குழந்தைப் பருவமும், நம்மோட குழந்தைகள் உலகமும் எப்போதும் வாழ்வின் அத்தியாயங்களில் இனிப்பேறிக் கிடக்கும் பக்கங்களாயிற்றே...!

  ReplyDelete
 4. @வினோ...
  மிக்க நன்றி வினோ...!
  உலகின் மிகச் சிறந்த ஆசிரியராக அரிஸ்டாட்டிலை சொல்வாராம் அலெக்சாண்டர் ! பிளாட்டோவைக் கை காட்டுவாராம் அரிஸ்டாட்டில் ! சாக்ரடிஸ் தான் பகுத்தறிவுப் பகலவன் என்பாராம் பிளாட்டோ ! சாக்ரடிஸ் சொல்வாராம்," உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் குழந்தைதான் " என்று!

  ReplyDelete
 5. அருமையாக இருக்கிறது கவிதை தோழி . இப்பொழுது உள்ள குழந்தைகளின் கேள்விகளும் அவர்கள் யோசிக்கும் விதமும் வித்தியாசமானவை.

  ReplyDelete
 6. குழந்தைகளின் உலகத்தை எட்டி நின்று தான்
  வேடிக்க பார்க்க முடிகிறது.

  ReplyDelete
 7. @கோவை 2 டெல்லி ...
  ஆமாங்க ... "தெரிந்த சொற்களில்/ குழந்தையை எழுதுவது / குருடன் இருளில் விழித்தெழுவது போல" என்பார் எங்க ஊர்க் கவிஞர் பா.சத்தியமோகன் !

  ReplyDelete
 8. @சந்தான கிருஷ்ணன்...
  அந்த உலகத்திலிருந்து one -way -இல் வெளியேறாமல் இருப்பது நம் கையில். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 9. //தீவிர முகபாவனையுடன்
  தலையாட்டியவன்,
  “நீயும்
  அப்பாவிடம் சண்டை போடாமலிரு...
  சமாதானத்துக்கு வேறு ஆளில்லை”
  என்கிறான் உடனடியாய்....!
  //

  நான் எங்கம்மா கிட்ட இப்போவும் சொல்றதுண்டு!

  //“கோரைப் பல்”//

  ஹ ஹ ஹா சேட்டைக்கார பய புள்ளயா இருக்கும் போல!

  ReplyDelete
 10. புது வீடு புகுந்த களேபரம்.எல்லாம் சரி செய்து வருவதற்குள் வரிசையில் கடைசியாகிவிட்டேன்.
  எத்தனை எத்தனை குட்டிச் சேட்டைகள்!அதற்குள் பொதிந்திருக்கும் அவர்களே அறியாத ஞானப்புதையல்கள்.நன்றாய் வெளிப்படுத்தினீர்கள் நிலாமகள். அருமை.

  ReplyDelete
 11. 'குழ‌ந்தைகளின் எளிமைச் சொல்,
  உள்ளொன்று வைத்து புற‌மொன்று பேசா மெய்,
  உண்மையின் ஒளியும் ஒலியும்'...எப்ப‌டியாவ‌து
  க‌விதையிலேயே பின்னோட்ட‌ம் எழுதீற‌னும்ன்னு
  பார்த்தா வார்த்தைக‌ள் சிக்காமா ஓட்ட‌ம் புடிக்குதே
  பிடிக்காத‌வ‌ர்க‌ளிம் சிக்க‌ விரும்பா குழ‌ந்தையாய்!!

  ReplyDelete
 12. @ப்ரியமுடன் வசந்த்...
  //நான் எங்கம்மா கிட்ட இப்போவும் சொல்றதுண்டு!//
  //ஹ ஹ ஹா சேட்டைக்கார பய புள்ளயா இருக்கும் போல!//


  அட ... ஜூனியர் வசந்த்...??!!

  ReplyDelete
 13. @சுந்தர்ஜி ...
  மிக்க நன்றி ஜி! வரக் காணோமே என்று தான் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன் நானும். முடிந்ததா களேபாரம்? சந்தோசம்.

  ReplyDelete
 14. @வாசன்...
  சிக்காத குழந்தையை பேனாவோ, சாக்லேட்டோ , வண்டி சவாரியோ காட்டி வசப்படுத்தி விடும் சாமர்த்தியக்காரர் தானே நீங்கள்!

  ReplyDelete
 15. கவிதையில் பெரிய மனிதத் தனம்.. தெரிகிற குழந்தை! இன்னமும் குழந்தைமையைத் தொலைத்து விடாத.. கவிஞர்!

  ReplyDelete
 16. எல்லா கவிதைகளுமே மனதை கவ்வின குழந்தைகளின் மழலையைப் போலவே...

  ReplyDelete
 17. @ரிஷபன்...
  மிக்க நன்றி... புன்னகையை பொருத்திக் கொள்கிறது எனது இதழ்கள்...

  ReplyDelete
 18. @ K.B.JANARTHANA...
  முதல் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி தோழரே...!!

  ReplyDelete
 19. வாண்டுகளின் செயல்களை வரிகளாக கோர்த்து வண்ணக்கவிதையாக கொடுத்துள்ளீர்கள் அருமை

  ReplyDelete
 20. @Thanglish Payan...
  @dineshkumar...

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்களே...!!

  ReplyDelete
 21. பிந்தின தீபாவளி வாழ்த்த்கள் நிலா.

  குட்டீஸ்கிட்ட அகப்பட்டா அவ்ளோதான்.அத்தனை அனுபவங்களும் அருமை.வரிகளாக்கியது அதைவிட சுட்டித்தனமாய் இருக்கு !

  ReplyDelete
 22. @ஹேமா...
  வாழ்த்துக்கும், உற்சாகப்படுத்தலுக்கும் மிக்க நன்றி தோழி...

  ReplyDelete