13 கருத்துரைகள்
  1. //ஆடை சுமைதான்
    தழுவிச் செல்லும் காற்றில்
    நழுவிப் போகுது மனசு
    சுருங்கிய தோலும் தளர்ந்த நடையும்
    முதுமை அறிவிக்கும் முரசமா?//

    இல்லவே இல்லை நிலாமகள்.

    அற்புதமான உற்சாகத்துடன் புலர்ந்தது என் புலரி.சபாஷ்.

    ReplyDelete
  2. இளைக்காத கொம்பாய் மனசு.

    அட்டகாசம்.

    ReplyDelete
  3. / மாடு இளைத்தாலும் இளைக்காத கொம்பாய்
    மனசிருக்கே குழந்தைமை நிறைந்து! /

    என்றும் எப்பொழுதும்...

    ReplyDelete
  4. சகோ உள்ள வரும்போது உலவு காம்ல வைரஸ் இருக்குதுன்னு காட்டுது அந்த உலவு.காம் விளம்பரத்தை எடுத்துடுங்க!

    ReplyDelete
  5. பலூன் ஊத ஆசை வந்தால்
    பாலிதீன் பையையும் ஊதி வெடிக்கிறேன்
    //

    ஹ ஹ ஹா!

    முதுமையடைந்தாலும் மனசு எப்பவும் குழந்தைத்தனம்தான் முதியோர்களுக்கு

    ரசனையான கவிதை சகோ!

    ReplyDelete
  6. பலூன் ஊத ஆசை வந்தால்
    பாலிதீன் பையையும் ஊதி வெடிக்கிறேன்
    காகிதப் பையும் தான்..
    அடடா.. அப்படியே குழந்தையாகி விட்டது இந்தகவிதையால்..

    ReplyDelete
  7. @சுந்தர்ஜி...
    ஹை....ய்ய்யோ... மிகவும் மகிழ்கிறேன் ஜி!!

    ReplyDelete
  8. @சந்தானகிருஷ்ணன் ...
    மிக்க மகிழ்வும் நன்றியும் ஐயா !

    ReplyDelete
  9. @வினோ...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோ! என்றும் எப்போதும் குழந்தைமையுடன் வாழ வரம் பெற்றிருக்கவேண்டும்... தஞ்சாவூர்க் கவிராயர் போல...!

    ReplyDelete
  10. @ப்ரியமுடன் வசந்த்...
    அக்கறையுடனான ஆலோசனைக்கு நன்றி வசந்த்! எடுத்தாச்சு.
    இனி திரும்ப முடியாத கடந்த காலத்தின் மேல் ஏதேனும் ஒரு பிரேமை இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  11. @ரிஷபன்...
    அட... காகிதப் பையிலுமா...?! தொடு உணர்வால் அறிந்த காற்றை தன்முயற்சியால் படித்துணரும் முதல் விளையாட்டல்லவா குழந்தைகள் பலூன் ஊதி வெடித்து மகிழ்வது...!

    ReplyDelete
  12. அருமையான கவிதை. சின்னச் சின்ன ஆசைகளுக்கு வயதே இல்லை.... பிளாஸ்டிக் பையை வெடிக்க ஆசை எப்போதும்...

    வெங்கட்.

    ReplyDelete
  13. @வெங்கட் நாகராஜ்...
    சரியாச் சொன்னீங்க வெங்கட்... நன்றி!

    ReplyDelete