14 கருத்துரைகள்
  1. நான் எடுத்த புகைப்படத்திற்கான உங்கள் கவிதை அருமை. பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  2. ’சிருங்காரி’ ..... மிகவும் சிருங்காரமான தலைப்பு.

    ஐந்து அடுக்குப் பானைகளுடன் படத்தேர்வு அட்டகாசம்.

    >>>>>

    ReplyDelete
  3. ’தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்’ அழகான ஆரம்ப வரிகள்.

    எங்களில் பஞ்சகச்சம் இன்றி சாதாரணமாக வேஷ்டி கட்டுவதை ‘தட்டாடை’ என்றுதான் சொல்லுவோம்.

    >>>>>

    ReplyDelete
  4. இவனின் கேள்விகளிலும், அவளின் அடக்கமான அற்புதமான பதில்களிலும் ஒவ்வொரு வரியும் யோசித்து மிக அழகாகவே பின்னப்பட்டுள்ளன.

    சூரியனை ’ஒத்தைக்கண்ணன்’ என்று சொல்லியிருப்பதும், அது அனைவருக்கும் (என்னைப் போன்ற வழுவட்டைகளுக்கும்கூட) புரியும் வகையில் முன்னே பின்னே போடப் பட்டிருக்கும் சொற்களும் சூப்பரோ சூப்பர் !

    பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆஹா... ரசனை... போறவளே போறவளே பொன்னுரங்கம்.. பாடல் நினைவுக்கு வருகிறது. :)) ஒத்தக்கண்ணன்.. நல்லாத்தான் இருக்கு எரிக்கிறவனுக்கு வச்சிருக்கிற பேர்.. அழகாய் அன்பை வெளிப்படுத்தும் பாமரக்கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  6. கவிதை அருமை! கீதமஞ்சரி எழுதியது போல ' போறவளே போறவளே பொன்னுரங்கம்' பாடல் தான் நினைவுக்கு வருகிறது! படத்தேர்வு அருமை! ஒருவேளை படத்தைப்பார்த்த பிறகு தான் கவிதை பிறந்ததோ?

    ReplyDelete
  7. கிராமியக் கவிதை அருமை.
    வெங்கட் படமும் அதற்கு பொருத்தமான கவிதையும் அருமை.

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன்
    உடனடி வருகையும் கருத்துகளும் மகிழ்வு தந்தது. நன்றி சார்.

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்

    மகிழ்ச்சி சகோ... காமிரா கவிதைகள் அல்லவா உங்க புகைப் படங்கள்!

    ReplyDelete
  10. @கீத மஞ்சரி

    நன்றி தோழி. நீங்க சொன்ன பிறகு அந்தப் பாடலை நினைவு படுத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  11. @மனோ சாமிநாதன்

    சரிதான் சகோ... வெங்கட்டின் படத்துக்கு தோன்றிய கவிதை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. @கோமதி அரசு

    மகிழ்வும் நன்றியும் தோழி!

    ReplyDelete