11 கருத்துரைகள்
 1. வணக்கம்
  வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. today : http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.html

  ReplyDelete
 3. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  //புத்தக ஆக்கத்தில் இரண்டாம் கவிதைத் தொகுப்பு....//

  மேலும் பல தொகுப்புகள் வெளியிடவும் முயற்சிக்கவும்.

  //(அட்டை வடிவமைப்பு செ சிபிக்குமார்)//

  அவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  எல்லாவற்றையும்விட தங்களின் புகைப்படத்தை முதன் முதலாக இந்த நூலின் மூலம் பார்க்க ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளதில், மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. @ரூபன் ..
  @டிடி...
  @வை.கோ.சார்...
  @வெங்கட் நாகராஜ்...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!
  @வை.கோ.சார்...
  நாம் தனலட்சுமி பாஸ்கர் நூல் வெளியீட்டில் திருச்சியில் பார்த்திருக்கோம் சார்.

  ReplyDelete
 5. //@வை.கோ.சார்...
  நாம் தனலட்சுமி பாஸ்கர் நூல் வெளியீட்டில் திருச்சியில் பார்த்திருக்கோம் சார்.//

  அப்படியா!!!!!

  எனக்கு இந்த செய்தி மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  ஆனால் ஏற்கனவே எங்கோ பார்த்தமுகம் போல உள்ளதே என எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

  அப்போது எனக்கு உங்களை இன்றளவுக்குத் தெரிந்திருக்காது என நினைக்கிறேன்.

  தெரிந்திருந்தால் நான் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ‘சந்தித்த வேளையில்....’ + ’சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற தொடர்களில் உள்ள 39 பேர்களுடன் தங்களை கொண்டுவந்து ரெளண்டாக 40 என ஆக்கியிருப்பேனே :)

  http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html ....... 6 பகுதிகள்
  http://gopu1949.blogspot.in/2015/02/1.html .............. 7 பகுதிகள்.

  எனினும் தகவலுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா.

  ReplyDelete
 7. இதை எப்படி பார்க்காமல் போனேன் நிலா ! வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் !! ஓசைபடாமல் புத்தகம் வெளியிட்டிருக்கிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லக்கூடாதோ? வெளியீட்டு விழா உண்டா? புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? என் போன்ற எழுத்தாள நண்பர்களுக்கு 5% அடிஸ்.கௌண்ட் உண்டா?
  என் உளம் கனிந்த பாராட்டுக்களும் ஆசிகளும். சந்தோஷமாய் இருக்கிறது. தாமதமான வாழ்த்தை பொருத்தருள்க...

  ReplyDelete
 8. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 9. திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவில் நிற்கும் பதிவுகளில் இன்று தங்களது தளத்தைப் பற்றி அறிந்தேன். பதிவுகளைப் படித்தேன். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete