நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இது இப்படித்தான்...!

Sunday, 16 September 2012
“வெற்றிகரமாக ஆளுவதென்பது ஆளப்படுபவர்கள் நாம் ஆளப்படுகிறோம் என்று தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்வதுதான்!”

“மிகக் கூர்மையான, பெரிதும் நுட்பமான நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் கருவி, இந்தப் பிரபஞ்சத்தில் முகத்துக்கு முகம் புகழ்வது தான்.”

“பழிவாங்கும் கலை என்பது, சந்தேகம் ஒரு சிறிதும் வராதபடி அதைப் பெரிதும் ரகசியமாக நிகழ்த்திக் காட்டுவது தான்.”

“அறிவாளிக்கு மிக உயர்ந்த வேதனை என்பது எந்த வேலையும் செய்யாமல் ஒருவனிடம் நல்ல பெயர் வாங்கும் திறமைதான்”

நன்றி: எரிக் ப்ரன்க் ரஸ்ஸல் 

 

13 கருத்துரைகள்:

 1. நான்கும் நன்றாக உள்ளன. எனக்கு மிகவும் பிடித்த்து இரண்டாவது:

  //“மிகக் கூர்மையான, பெரிதும் நுட்பமான நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் கருவி, இந்தப் பிரபஞ்சத்தில் முகத்துக்கு முகம் புகழ்வது தான்.”//

  பகிர்வுக்கு நன்றி.

 1. அது தான் நரஸ்துதி ஒர் ஆளை நரகக் குழியில் தள்ளி விடும் என்று சொல்வேன், நான்!

 1. அனைத்துமே அருமை....

 1. Rasan said...:

  நான்கும் அருமை. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

 1. எல்லாமே வித்தியாசமான கருத்துக்கள் நிலாமகள்!

 1. மிகவும் நுட்பமான உளவியல் உணர்வுகளை மிகவும் எளிமையாகப் புரியவைக்கும் தெளிவுரைகள். பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

 1. Ramani said...:

  நான்கும் மிகச்சிறப்பான மொழிகள்
  குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன்
  ப்திவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

 1. நான்கும் சுவாரசியம்.

 1. அனைத்துமே அருமை.

 1. ஹேமா said...:

  தேவையானவையே அனைத்தும் நிலா !

 1. கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு நிலா.... படிக்க நேரம் இருக்கு உங்களுக்கு......

 1. அனைத்தும் அருமை... (உண்மை-->இன்றைய உலகில்)

 1. அருமையான சிந்தனைகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar