12 கருத்துரைகள்
 1. தேன் பற்றி அருமையான தித்திக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தேனின் மருத்துவ குணம் ஒன்று... இரவில் சாப்பிட்டால் மருத்துவ குணம் வேறு என்று சொல்கிறார்களே... சரியா...? உண்மையான உண்மை என்ன...?

  ReplyDelete
 3. படித்தென்!

  ரசித்தேன் !!

  மலைத்தேன் !!!

  ReplyDelete
 4. தேன் பற்றீய அருமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. சுத்தமான தேனைக் கண்டறியும் வழியைப் பகிர்ந்தமைக்கு நன்றி நிலாமகள். தேனில் இத்தனை வகைகள் உண்டு என்பதை இப்போதுதான் அறிகிறேன். தொடரும் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. தேன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

  ReplyDelete
 7. தித்திக்கும் தேன் பதிவு! நெய்வேலியில் இருக்கும்போது எங்கள் வீட்டு புளிய மரத்தில் புளி சீசனில் நிச்சயம் ஒரு தேன் கூடு இருக்கும்! அந்தக் கிளையை விட்டு மற்றவைக்கு மட்டுமே ஏறி புளி உலுக்குவேன்.... நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் பகிர்வு!

  ReplyDelete
 8. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  ReplyDelete
 9. பார்த்தேன்,
  படித்தேன்,
  ரஸித்தேன்,
  மகிழ்ந்தேன்,
  மலைத்தேன் ...

  தித்திக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. தேனாய் இனிக்குது நிலா!

  //மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம். //
  தேன் பானமில்லை. வாய்நீறைய தேன் ஊற்றி விழுங்குதல் கூடாது. 'chok'ஆயிடும்.

  தேனை நுனி நாக்கால் நக்கித்தான் உட்கொள்ளணும்னு எங்க அம்மா சொல்வாங்க..

  இப்போ மனசுல 'தேன்'.. வர்ற பாட்டா ஓடுது.

  தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு....

  தேன் சிந்துதே வானம்.

  தேனாற்றங் கரையினிலே..

  பார்த்தேன் சிரித்தேன்.


  ReplyDelete
 11. செல் போன் கோப‌ர‌ங்க‌ளின் க‌திர் வீச்சின் வீரிய‌ம் / குழ‌ப்ப‌த்தின் கார‌ண‌மாய், தேனீக்க‌ள் வ‌ழித்த‌ட‌ம் தொலைத்து, ஆயிர‌ம‌யிர‌மாய் மாய்ந்து கொண்டிருப்ப‌தாய் செய்திக‌ளில் ப‌டித்'தேன்'. அவைக‌ளை இழ‌ப்ப‌தால், இய‌ற்கைவிதிக‌ளின் ப‌டி பூக்க‌ள் சூழ் கொள்ளாது, ம‌ர‌ம் செடிக‌ள் புதிதாய் தோன்றிப் ப‌ர‌வாம‌ல் ம‌றைந்து அழியும் அபாய‌ம் தொட‌ங்கும் என எச்சரிக்கிற‌து அந்த‌ச் செய்தி. இப்ப‌டிப்ப‌ட்ட செல் போன் அவ‌சிய‌மா? ப‌ல்லுயிர்க‌ளின், இய‌ற்கையின், பிற‌ உயிர்க‌ளின் வாழ்வாதார‌த்தை விட‌, இந்த‌ தொட‌ர்புக் க‌ருவி உய‌ர்வான‌தா? விழிப்போம், தேனை எல்லா ச‌ந்த‌தியும் சுவைக்க‌ உறுதி கொள்வோம்.

  ReplyDelete
 12. அனுபவஸ்தன் சொல்கிறேன்.
  அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் இல்லை.

  தேனுக்கு பல வித குணங்கள் உண்டு.

  பாலுடன் தேன். உடல் இளைக்கும் காலையில்
  பாகுடன் தேன். உடல் பெருக்கும் சாப்பிட்டபின்
  பழத்துடன் தேன். சீரணி சக்தி மிகும். இரவில்
  பொறியுடன் தேன் ( அரிசிப்பொரி) பசி குறையும்
  மிளகுடன் தேன்.. கபம் குறையும்.. இருமல் குறையும். வெறும் வயிற்றில்
  வசம்புடன் தேன் தூக்கம் வரும்.. இரவில் தூங்கப்போகுமுன்... மனைவிக்கும் கொஞ்சம் தரவும்.
  ( தூக்க மாத்திரை ஏதேனும் சாப்பிட்டால் இதை சாப்பிடக்கூடாது )

  எலுமிச்சையுடன் தேன். பித்த நீர் கட்டுப்படுத்தும். வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும்
  பாதாம்பருப்புடன் தேன். ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட். 50 வயதுக்கு மேல் ... மற்றவர்களுக்கு அனாவசிய தொந்தரவு

  பேரிச்சை, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஒன்று நன்றாக அரைத்து வெண்னை 10 எம்.எல் கலந்து தேனுடன்
  தினம் சாப்பிட, ......
  .....ஒரு பத்து நாள் தொடர்ந்து... முதல் வாரம் ஒரு ஸ்பூன் இரண்டாம் வாரம் 2 ஸ்பூன்
  உடம்பு சும்மா கிண்ணுன்னு ஏறுது பாருங்க....

  அம்புடுதேன்.

  அம்புட்டும் லைஃப்லே தேன் தாங்க...

  ஆனா ஒண்ணு, தேன் சுத்தமா அன் அடல்டரேடட் ஆ இருக்கணும்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete