11 கருத்துரைகள்
  1. @ வெங்க‌ட் நாக‌ராஜ்...

    துரித‌ வேக‌ம் என்னை ம‌கிழ‌ச் செய்கிற‌து ச‌கோ....

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை... கண்டிப்பாக நடைமுறைப் படுத்தலாம் உங்கள் அறிவுரையை

    ReplyDelete
  3. விக்கிரமங்கலம் போனபோது பை நிறைய வேர்க்கடலை கொடுத்து அனுப்பிய நண்பர் நினைவில் வருகிறார்..
    இன்னமும் அந்த உபசரணை எல்லாம் ஒழிந்து போகாமல் ஜீவனோடு நிற்பது எஞ்சி உள்ள மனிதத்தின் சான்று.
    இப்படியானதேன்னு புலம்பி, புறத்தியாரைக் குற்றம் சொல்லித் திரியறதை விட எப்படி சரிசெய்யலாம்ன்னு யோசிக்கறது தானே புத்திசாலித் தனம்...
    ஞானம் மேலோங்கி நிற்கும் கதை.

    ReplyDelete
  4. நல்ல சிறுகதை.தொடருங்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தொடங்கி முடிக்கும்வரை எழுத்திலும் மனதிலும் ஓட்டம்.என் அத்தையின் ஞாபகத்தைக் கிளறிவிட்டது கதை !

    ReplyDelete
  6. நலமா நிலா? நீண்ட விடுமுறை தந்த அனுபவக் களைப்பில் தூங்கி எழுந்த நாள் இன்று.

    இன்று புதிதாய் பிறந்தோம்!:)

    ’விடாய் காலங்கள்’- சிறப்பான அந்த சொல் வீச்சை ரசித்தேன்.

    நன்று தோழி.மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  7. சொல்லாடல்களும், கருத்தோங்கிய களமும் மிகவும் நன்று. நாகரிக வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் இன்னும் சில மனங்கள் இப்படித்தான் உறவுகளையும் விருந்தினர்களையும் எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கின்றன. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. தத்தம் நோய் பற்றிப் பிரஸ்தாபிக்க பெரும்பாலும் எவரும் தயாராயிருப்பதில்லை. பிறருடையதெனில் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேயவும் தயங்குவதில்லை. பகுத்தறிவின் கொடையில் மனித உளவியலின் விந்தை அளப்பரியது தான்.

    ஜீவனுள்ள சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. சாமர்த்தியம்,அரவணைப்பும் ,புன்னகையுமாய் கமலாவின் சித்திரமும், சனா சுனவின் ரசனையும் வெகு ஜோர்.

    ReplyDelete
  10. @ சூர்ய‌ஜீவா...

    ம‌கிழ்வும் ந‌ன்றியும்!

    @ ரிஷ‌ப‌ன்...

    புரித‌லுட‌னான‌ அனுச‌ர‌ணையான‌ க‌ருத்து தெம்ப‌ளிக்கிற‌து சார்.

    @ ச‌ண்முக‌வேல்...

    தொட‌ர்வ‌ருகையும் க‌ருத்தும் உற்சாக‌மூட்டுகிற‌து. ந‌ன்றி ஐயா!

    @ ஹேமா...

    ச‌ந்தோஷ‌ம் ஹேமா.
    வ‌ண்ண‌தாச‌ன் சொல்வார்,“எழுத்தும் ஒரு வித வரைதல் தான். வேகவேகமாக தன்னிச்சையாகப் பீறிடும் கோடுகளில் நான் வெவ்வேறு மனிதர்களின் சாயல்களை வரைகிறேன். உங்களுக்குப் பரிச்சயமான சாயல்களையும், பரிச்சயமான மனிதர்களையும் அந்தக் கோடுகளில் அடையாளம் காண்கின்றீர்கள். அப்படியொரு மனிதரின் சாயல் பிடிபடும் போது அந்த மொத்தக் கதையுமே உங்களுக்குப் பிடித்துப் போகிறது.”
    ச‌ரிதானே...?!

    @ ம‌ணிமேக‌லா...

    த‌ங்க‌ள் ர‌ச‌னை ம‌கிழ்வேற்ப‌டுத்துகிற‌து.உற‌ங்குவ‌து போலும் உற‌ங்கி விழிப்ப‌து போலும் இற‌ப்பும் பிற‌ப்பும் அமைவ‌தும் வ‌ர‌ம் தான்!

    @ கீதா...

    வ‌ர‌வும் தெளிவும் இத‌ம் தோழி!


    @ இராஜேஸ்வ‌ரி...

    ஆழ்ந்தாய்ந்த‌ வாசிப்பு என‌க்கும் ஊக்க‌ம‌ருந்தான‌து. ந‌ன்றி தோழி!

    @ ம‌ணிச்சுட‌ர்...

    உங்க‌ க‌ருத்தும் வெகு ஜோர்! த‌ட்டிக் கொடுத்து வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கு 'ந‌ன்றி' எனும் ஒற்றைச் சொல் வெகு குறைவே தோழி!

    ReplyDelete