18 கருத்துரைகள்
 1. நல்ல பயனுள்ள அனைவரும் அவசியம்
  தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தை
  அழகான பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான கட்டுரை. குழந்தைகள் வளர்ப்பில் தாய் தந்தையின் பங்கை ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துரைக்கும் விதம் அருமை.

  குழந்தைகள் பெற்றோரை மதிக்காதக் காரணமே பெற்றோர் தங்களுக்குள் பரஸ்பர மரியாதையைப் பேணாமையே என்னும் கருத்து மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. நல்லதொரு கட்டுரை. தொடரட்டும்.

  ReplyDelete
 3. “செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
  இருக்கும் தந்தை...
  செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
  இருக்கும் தாய்...
  இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”//

  பயனுள்ள ஆக்கம்.

  ReplyDelete
 4. சொல்ல இன்னுமிருக்கிறது....//

  எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 5. அனைத்துமே நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.

  // பெற்றோருடன் உறுதியான பாசமான உறவு முறைகள் உள்ள குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாகவும், வாழ்க்கையில் வெற்றியாளராகவும் விளங்குவர்.//

  ஆமாம். மிகச்சரியான வார்த்தைகள். ஆனாலும் குழந்தைகள் இதை உணரவேண்டும்.

  //செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
  இருக்கும் தந்தை...
  செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
  இருக்கும் தாய்...
  இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”//

  இயற்கையாகவே பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோலவே தான் உள்ளனர்.

  நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 9. எதிர்கால இந்த பூமி பந்தின் தூண்களான குழந்தைகள் வளர்ப்பு குறித்தான உங்களின் இந்த இடுகை மிகவும் சிறப்பானது தேவையானது உளம் கனிந்த பாராட்டுகள் தொடர்க

  ReplyDelete
 10. நல்ல விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. remba arumaiyaana pathivu..........

  vaazhthukal nila makal!

  ReplyDelete
 12. நல்ல குழந்தைகள் உருவாகும் இடம் வீடு. குறைகள், தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படக் கூடிய இடம் வீடு. அன்பு, அரவணைப்பு, ஆதரவு, உரிமைதரும் இடமும் அதுவே. முன்கூட்டி திட்டமிடுதல், தன்னம்பிக்கை, பிறருடன் ஒத்துழைத்தல், சுயமாக பொறுப்பேற்று வேலைகளை முடித்தல் ஆகிய திறமைகள் வளருமிடம் வீடு

  பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதைப் பார்த்து பிள்ளைகள்.. வீடு என்பது ஒரு குட்டி உலகம்தான். அருமையான பதிவு.

  ReplyDelete
 13. பயனுள்ள ஒரு பகிர்வு.தொடர்ந்தும் அறிய ஆவல் நிலா.

  ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதையைப் போல.பெற்றோரும் வீடும் சூழலும் பள்ளிக் கூடமும் விதை முளையாகும் சுவாத்தியங்களைப் போல.

  விதையின் வீரியம் அதன் தனிப்பட்ட சொத்து.அது தனக்குத் தேவையானவற்றைத் தன் சூழலில் இருந்து பெற்று வளர்வது போல தோன்றுகிறது.

  நேற்று இது பற்றி தோழியர் கூடி உரையாடி இருந்தோம்.ஒரு வீட்டில் பிறந்திருந்தாலும் எப்படி இரு வேறு குண இயல்புகளோடு குழந்தைகள் வளர்கின்றன என்ற சுவாரிசமான தலைப்பாக அது இருந்தது.

  மகிழ்ச்சி தோழி.

  ReplyDelete
 14. நல்ல குழந்தைகள் உருவாகும் இடம் வீடு.

  மிக அழகாக வாழ்க்கைக்குத் தேவையான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 15. குழந்தைகளுக்கு நாம் எல்லா வகையிலும் துணை நிற்கலாம்.

  ஆனால் அவர்கள் சிந்தனைக்கு வாய்ப்பும், தக்க சூழலும், முன்னுரிமையும் தரவேண்டும்!

  ReplyDelete
 16. தள வடிவமைப்பும், வண்ணங்களும் பாராட்டதக்கதாக உள்ளது.

  ReplyDelete
 17. மிக அருமையான தொகுப்பு

  ReplyDelete