9 கருத்துரைகள்
  1. கவிஞர் மீராவின் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" எழுபதுகளில் மிகவும் பிரபலமானது. அவரின் முன்னுரையும் அருமையாக இருக்கிறது. அந்த 'பொரிகடலை' உவமைகள் கூட படிக்க சுவாரஸ்யம்!

    பதிவும் அருமை!

    ReplyDelete
  2. குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!”
    ஆஹா.. இந்த மனசு அற்புதம்.
    நேசிக்கத் தெரிந்தவருக்குத்தான் படைப்பில் உச்சம் தொட முடியும்.
    மீரா பற்றிய பதிவு அமர்க்களம்

    ReplyDelete
  3. மீராவைப் படித்ததில்லை. ஆனால் பதிப்புத் துறையில் அவரது சீரிய முயற்சிகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரது எழுத்து குறித்தும், இயைபுத் தொடை என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்ள உங்கள் பதிவு ஒரு காரணியாக இருந்தது. நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  4. மீரா என் கல்லூரி நாட்களில் மிகவும் பிரபலம். கவிதை பார்வையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் அவருடைய கவிதைகள் பல.. காலவெள்ளம் யாரை விட்டது... பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  5. அன்பில் ஊறவைத்த தமிழாய் மீரா இருந்திருக்கிறார் போலும்! முன்னுரைகள் அவற்றை அழகாய் முன்னிறுத்துகின்றன.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி!

    ReplyDelete
  6. தங்களின் சிறப்பான இந்தப்பதிவின் மூலம் மீரா பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

    [என் நகைச்சுவைச் சிறுகதையின் முதல் பகுதியைப்படித்து விட்டு பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். மிக்க நன்றி. இறுதிப்பகுதியும் இன்று வெளியிட்டுள்ளேன் http://gopu1949.blogspot.com/2011/08/2-of-2.html இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் vgk]

    ReplyDelete
  7. மீரா என்னும் மாபெரும் கவிஞர் பற்றி, சகபடைப்பாளிகள் பால் நேசம் கொண்ட நல்மனிதரைப் பற்றி, வரும் தலைமுறைக்கு உற்ற தோழனாய் வழிகாட்டிய அற்புத உள்ளம்பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். உதவிய உங்களுக்கு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  8. neenga neyveliya? ungal pathivu good.nanum neyvelithan.

    ReplyDelete
  9. மீரா என்னும் மாபெரும் கவிஞர் பற்றி, அறிந்துகொண்டேன்பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete