6 கருத்துரைகள்
 1. அருமையான பகிர்வு சகோதரி..நன்றி.
  உங்களின் தளத்தை இன்றுதான் வாசிக்கிறேன்.
  அணைத்து கவிதைகளுமே மிகவும் அருமையாக இருக்கிறது.
  உங்களின் எழுது பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல்லதோர் பதிவும் பகிர்வும். கமலேஷ் மாதிரி தான் நானும் சில நிமிடங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன். எனது வாழ்த்துகளுடன் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 3. இன்னும் சில நாட்களில் இந்த புத்தகத்தை நானும் படித்து விடுகிறேன்.

  ReplyDelete
 4. தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்துத் திறன் வார்த்தைகளில் அடங்காது.. அதற்கு அப்படியே எதிரிடையாய் குழந்தை மனசுடன் அவர் நம்முடன் பேசும் போது ஒரு எழுத்து இமயம் நம் லெவலுக்கு இறங்கி வருவதைக் கண்கூடாக பார்க்கலாம்..

  ReplyDelete
 5. என் நீண்ட நாள் நண்பனின் கவிதைகள் சிலாகிக்கப்படுவது கண்டு நெகிழ்கிறேன்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் எழுதுவது போலவே வாழ்பவன் என் நண்பன்.உங்களோடு மலர் போன்ற வார்த்தைகளைத் தூவுவதில் நானும் இணைந்து கொள்கிறேன்.

  நல்லவற்றைப் பகிரும் உங்கள் குணத்திற்கு நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 6. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ் & வேல்கண்ணன்...


  ஆமோதிக்கிறேன் ரிஷபன் அண்ணா... குழந்தைமை தொலைக்காத அவரியல்பு பேச்சாகவும் எழுத்தாகவும் சுகந்தமளிக்கும். கொண்டாடப் பட வேண்டியவர் தானே...!


  Ji...தஞ்சை பிரகாஷ் எனும் பெரும் ஜோதியில் தத்தம் அகல்களைப் பொருத்திக்கொண்டு ஒளி பரப்பிக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே நீங்கள் எல்லாம் ...! உங்களுக்கான பதாகைகளை உயர்த்திப் பிடிப்பதில் பெருமிதம் தான் எங்களுக்கு. வேணும் ஆசிகள் !! வேணும் மகிழ்வு!!!!

  ReplyDelete