9 கருத்துரைகள்
 1. ‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...//

  அருமையான பதிவு
  முடிவாகச் சொல்லிய சொற்றொடர் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அந்த ஆசிரியரை போல் அறிவுரை சொல்வோர் மிகக் குறைவு ..அதை பதிவு செய்த விதம் நிறைவு

  ReplyDelete
 3. படித்துப் பாருங்கள்
  http://seenuguru.blogspot.com/2012/06/blog-post_23.html

  ReplyDelete
 4. பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிக்காமல்.. தானே பெய்யும் மழை போல்.. பேசிப் போன அந்த நல்ல மனதிற்கு என் நமஸ்காரமும்.

  ReplyDelete
 5. நல்ல ஆசிரியர்...

  உழைத்தால் முடியாத விஷயமா.....

  இது போன்ற நல்ல ஆசிரியர்கள் தான் நாட்டிற்கு தற்போதைய தேவை.

  ReplyDelete
 6. நிலாமகள்..

  நல்ல பதிவு. பயனுள்ள பதிவு. இதுபோன்ற எதார்த்தங்கள்தான் வாழ்க்கையைத் தீர்மாணிக்கின்றன உண்மையாக. நன்றாக அவதானித்து எழுதியுள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள். பிள்ளைகள் எல்லோருமே நன்றாகப் படிப்பவர்கள்தான். மதிப்பெண்கள் எடுப்பதில் பல்வேறு உளவியல் கூறுகள் இயங்குகின்றன.

  ReplyDelete
 7. குற்றவுணர்வில் தத்தளிக்கும் மாணவர்களைக் குறை சொல்லாமல் இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஊக்குவிக்கக் கூடியோர் ஒரு சிலரே. பெரும்பான்மையோர், நடந்து முடிந்துவிட்ட செயலைப் பற்றிப் பேசிப் பேசியே பாடாய்ப் படுத்துவார்கள். அப்படியல்லாது, தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அறிவுரையை தோழமையுடன் வழங்கிய ஆசிரியர் மிகவும் வணங்கத்தக்கவர். அவரிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 8. அருமையான பதிவு நிலாமகள்! வழக்கம்போல உங்களின் தமிழ்த்தேனில் நனைந்து தித்திப்புடன் வந்து விழுந்திருக்கின்றன‌ சொற்க‌ள்!

  இடம் பார்த்துப் பொழிவதில்லை மழை, அந்த நல்ல மனிதரைப்போல!
  உள் வாங்கி குளிர்ந்திருக்கும் ஈர மண்ணைப்போல, எத்தனை பிஞ்சு மனங்கள் குளிர்ந்திருக்குமோ அவரின் க‌ருத்து மழையில்!

  ReplyDelete