9 கருத்துரைகள்
  1. மிகவும் பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அவசியமான பதிவு.

    நான் சிறுவயதில் வில்வக்காயைத் தலையில் தேய்த்துக் குளித்திருக்கிறேன். இன்றைய ஷாம்பூக்கள் பிச்சையெடுக்க வேண்டும். சூடு தணிந்து தலைமுடி பட்டுப் போல இருக்கும். நல்ல தூக்கம் வரும்.

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்குப் பின் மரங்களின் ம(க)ருத்துவம் கண்டு மகிழ்ச்சி. நல்லதொரு பகிர்வு.

    இங்கு வில்வ ஜூஸ் குடிப்பார்கள்.

    ReplyDelete
  4. மரங்களின் மகத்துவம்.... அதுவும் வில்வம் பற்றிய பகிர்வு.... நன்றாக இருக்கிறது சகோ.... தொடருங்கள்...

    ReplyDelete
  5. வில்வத்தைப்பற்றியும் அதன் பயன்களைப்பற்றியும் தெரிந்து கொள்லள‌ நல்லதொரு உபயோகமான பதிவு!

    ReplyDelete
  6. ஊரில் இருந்தபோது வில்வங்காய் கண்ட ஞாபகம்.விளாங்காய்போலத்தானே நிலா !

    ReplyDelete
  7. வில்வ மரத்தால் இத்தனை நன்மைகளா? வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  8. வில்வம் மட்டுமா?அரிய மூலிகைகளும்,நம் கண்முண்னே காணக்கிடைக்கின்ற எத்தனையோ வகைகளையும் முறைப்படி பயன்படுத்தினாலே மனிதவாழ்வு வளப்படும்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மரங்களின் மக(ரு)த்துவம் - வில்வம் (பகுதி - 1)

    பறத்தல்- பறத்தல் நிமித்தம்
    வில்வம் - ஒரு மாமருந்து. நான் நலம் பெற்றது வில்வத்தினாலும். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி:
    பறத்தல்- பறத்தல் நிமித்தம்

    ReplyDelete