17 கருத்துரைகள்
 1. ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தாயோ?

  வாழ்க நீவீர்!!

  ReplyDelete
 2. அசத்தல் பதிவு
  சில நொடிகளில் பல வருடங்களை மிக அழகாகச்
  சொல்லிப் போகுது புகைப்படங்கள்
  பல்லாண்டு பல்லாண்டு வளத்தோடும்
  உடல் நலத்தோடும் வாழ வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நூறாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

  'நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்' என்ற பாடலை நினைவூட்டும் புகைப்படங்களும் உங்களின் இதய ஆழத்திலிருந்து வெளி வந்திருக்கும் வார்த்தைச் சித்திரங்களும் உங்கள் அன்பான குடும்பத்திற்கு உங்களின் நூறாவது பதிவை சமர்ப்பித்திருக்கிறீர்கள் என்று புரிய வைக்கின்றன‌! நூறு விரைவில் பல அழகிய பதிவுகளைக் கடந்து இரு நூறைத் தொட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. ஒரு டாகுமெண்டரி படம் போல அவ்வளவு டச்சிங்!
  தங்கள் எழுத்து மட்டுமல்ல..புகைப்படமும் பேசும் திறன் கண்டு மகிழ்ச்சி!!

  ReplyDelete
 6. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அன்பு சகோதரி அற்புதமான ஆல்பம் பார்த்த பூரிப்பை தந்தமைக்கு நன்றிகள், அப்பாவுடன் இருக்கும் சிபிக்கும் ஆந்திராவில் இருக்கும் சிபிக்கும் இப்பவும் கூட எந்த வித்தியாசமும் தெரியவில்லை, தேடுதலில் இருக்கும் முதிர்ச்சியைத்தவிர, மனம் முழுதும் உணர்வுகள் நிறைந்து சொல்கிறேன் செல்வங்கள் இருவரும் எல்லாமும் பெற்று பூமியின் பொக்கிஷங்களாய் வாழ்வாங்கு வாழ்வார்கள்...நிறைந்த மனதுடன் -இயற்கைசிவம்

  ReplyDelete
 8. படங்கள் அனைத்தும் ஒரு அழகிய கதை சொல்வதுபோல இருந்தன. அருமை.

  ReplyDelete
 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கச் செய்யும் கண்மணிகளுக்கு என் மனமார்ந்த அன்பும் ஆசிகளும்.

  ReplyDelete
 10. படங்கள் அனைத்தும் அழகு. நூறாவது பதிவை மகனுக்கும் , மகளுக்கும் சமர்பித்து சிறப்பித்து விட்டீர்கள். அவர்கள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துகள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நிலா....உங்கள் பதிவு முழுதும் பாசம்.அற்புதமான அம்மா.வாழ்த்துகள் !

  ReplyDelete
 12. நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.படங்கள் மிக அருமை.

  ReplyDelete
 13. 100 க்கு நல்வாழ்த்துகள். கொஞ்சம் தாமதமாய்.
  படங்கள் அத்தனையும் வெகு அருமை. ஒவ்வொரு படத்தின் பின்னும் ஒரு கதை.. அத்தனை அழகாய்.
  பிள்ளைகள் இல்லாமல் வாழ்க்கையில் ஏது ருசி..

  ReplyDelete
 14. ப. தியாகு, மின்னஞ்சலில்...

  'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்'
  என்று வர்ணித்தார் நண்பர் இயற்கை சிவம், உங்கள் குடும்பத்தை.
  போட்டோக்களிலும், தகவல்களை தந்திருப்பதில் ஊடாடி நிற்கும் பூரிப்பிலும்
  உணர்கிறேன் இன்று. அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 15. அனைவ‌ரின் அன்பும் ஆசிக‌ளும் என்னைத் திக்குமுக்காட‌ச் செய்யும் ம‌கிழ்வில் ஆழ்த்துகின்ற‌ன‌. மிக்க‌ ந‌ன்றி!

  ReplyDelete
 16. உங்கைள மாதிரி ஒரு கொண்டாடும் பெற்றோரை பெற்ற தங்கள் மகனுக்கு வாழ்த்துங்கள்! உங்கள் ஊக்கமும் உற்சாகமும் , அவரை நிறைவான வாழ்க்கைப் பாதையில் கொண்டு செல்லும்!

  உங்கள் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 17. நெகிழ வைக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete