28 கருத்துரைகள்
  1. ஸ்வயம் தொலைத்த தண்டவாளத்துண்டுக்கும், ஸ்வயம் தொலைக்கப் போகும் பள்ளி சிறார்களுக்கும் இடையிலான பரிபாஷைக் கவிதை.அருமை.

    ReplyDelete
  2. குழந்தைகளின் எதுவும் எதிலிருந்தும் நம்மை மீட்டெடுக்கும்

    ReplyDelete
  3. மணியோசைதான் எத்தனை எத்தனை உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தது?

    ஒரே தேவாலயத்தின் காலை நேர ஒலி நம்பிக்கை தருவதாயும் மாலை நேரத்து அஸ்தமனகால மணியோசை துயரம் மிக்கதாயும் எனக்கு எப்போதும் உணர்வூட்டுவது போலவே இக்கவிதையும்.

    ஆனால் குழந்தைகளால் சூழப்பட்ட எதுவும் குதூகலிப்பை வாரி வாரித் தருபவைதானே?

    நல்ல கவிதை நிலாமகள்.

    ReplyDelete
  4. குழந்தைகள் என்று சொல்லும்போதே அறியாத நிலை என்பதுபோல அந்தப் பருவம் திரும்பவும் கிடைக்குமா என்று ஏங்குகிறது மனம் !

    ReplyDelete
  5. ஒருசில நிமிடமேனும் எம் கடந்தகாலத்தை
    நினைத்துப் பார்க்கவைத்த கவிதை அருமை!..
    வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  6. நல்லதோர் கவிதைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. மணியோசை -நல்லதோர் கவிதை..

    ReplyDelete
  8. ரயில் பயணங்களில் எத்தனையோ மகிழ்ச்சி.. புது உறவுகள்.. நட்புகள்..
    வாழ்க்கை எல்லாமே பின்னிப் பிணைந்ததுதானே நிலாமகள்..

    ReplyDelete
  9. எதார்த்தமான கவிதை நிலாமகள். அருமை.

    ReplyDelete
  10. ஒவ்வொரு ஓசையிலும் தான் எத்தனை வித்தியாசம். ஆனாலும் குழந்தைகளின் குதூகலமான கூச்சலில் எல்லாமே மறந்து விடுகிறது அல்லவா. நல்ல கவிதை மற்றும் கருத்து…

    ReplyDelete
  11. குழந்தைகளின் உள்ளம் எப்போதுமே மென்மையானது, கவலைகளற்றது என்பதனை உங்களின் கவிதையில் வரும் புகையிர அவலங்களின் பின்னரான சம்பவங்கள் சொல்லுகிறது.

    ReplyDelete
  12. @ ellen ...

    இக்க‌விதைக்கான‌ த‌ங்க‌ள் பார்வை என்னை விய‌ப்பிலாழ்த்துகிற‌து ஐயா. மிக்க‌ ந‌ன்றி!

    ReplyDelete
  13. @ இரா.எட்வின் ...
    அருமையாய் சொன்னீர்க‌ள் தோழ‌ர். ப‌ள்ளியாசிரிய‌ருக்கும் ம‌ணியோசைக்கும் இருக்கும் நெருக்க‌ம் ப‌ற்றிச் சொல்ல‌வா வேண்டும்! தொட‌ர்வ‌ருகைக்கு ந‌ன்றி!

    ReplyDelete
  14. @ MANO நாஞ்சில் மனோ...
    ஒரு வாச‌க‌மென்றாலும் திருவாச‌க‌மென்ப‌து போல் ... மிக்க‌ ந‌ன்றி ம‌னோ!

    ReplyDelete
  15. @ சுந்தர்ஜி ...
    வாங்க‌ ஜி... ப‌டைப்போ க‌ருத்தோ த‌ங்க‌ள் பார்வை என்றும் சிலாக்கிய‌மான‌தே.

    ReplyDelete
  16. @ ஹேமா ...
    திரும்பிச் செல்ல‌ முடியாத‌ ப‌ருவ‌த்து நீங்கா நினைவுக‌ளை அவ்வ‌ப்போது ஆராதிக்க‌ வேண்டியிருக்கிற‌தே தோழி...

    ReplyDelete
  17. @ அம்பாளடியாள் ...

    வாங்க‌ ச‌கோத‌ரி... ப‌ள்ளிப் ப‌ருவ‌நிலை ப‌ழைய‌ க‌தையாவ‌தில்லை / எண்ண‌ச் சிற‌குக‌ளை எவ‌ர் வெட்டிப் போட்டாலும் / க‌ண்ணில் ப‌ழைய‌ நிலா க‌விபேச‌த் த‌வ‌ற‌வில்லை... வ‌ரிக‌ளை ம‌ற‌க்காதிருக்கும் ப‌டித்த‌ கால‌ப் பிராய‌ம், வ‌னைந்தவ‌ர் பெய‌ர் ம‌ற‌ந்து போச்சு. எல்லோருமாக‌ கால‌ய‌ந்திர‌த்தில் ஏறி ஒரு சுற்று வ‌ருவோமா...!

    ReplyDelete
  18. @ கோவை2தில்லி...
    வாங்க‌ ஆதி... க‌ருத்துக்கு ந‌ன்றி! பாப்பா 'டெடிபிய‌ர் சிண்டு' போட்டு வ‌ள‌ர்ந்தாச்சு போல‌...

    ReplyDelete
  19. @ இராஜராஜேஸ்வரி...
    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி தோழி... ஒரே ஊர்க்கார‌ங்க‌ளாச்சே... கோவை2டெல்லியை க‌ண்டுகிட்டாச்சா?

    ReplyDelete
  20. @ ரிஷபன் ...
    ஆமா சார். உங்க‌ க‌ருத்து என‌க்கும் உட‌ன்பாடு தான். ஆனா, ப‌ள்ளிக்கூட‌ வ‌ய‌சில‌ வ‌குப்பு முடியிற‌ அறிவிப்பா முர‌ட்டு இரும்புக் க‌ம்பியில் கோர்த்து த‌லைமையாசிரிய‌ர் அறை முன் வ‌ராண்டாவில் தொங்க‌விட்டிருக்கும் பெல்க‌ட்டையில் ஒரு சிறு இரும்புத் துண்டு கொண்டு பியூன் அடிக்கும் போது எழும் ஓசை பெரிய‌ கோயிலின் பெரிய‌ ம‌ணியோசை போல‌ ஆழ்ந்தும் நீண்டும் ஒலிக்கும் க‌டைசி வ‌குப்பின் க‌டைசி மாண‌வ‌ர்க்கும் தேன் துளிய‌ல்ல‌வா அவ்வோசை! (எல்லா பிள்ளைக‌ளுக்கும் தொட‌ர்ந்து அடுத்த‌டுத்து அடிக்கும் வீட்டு பெல் தான் மிக‌ப் பிடித்த‌மான‌ ஓசை அப்போது!)பியூன் இல்லா ச‌ம‌ய‌ங்க‌ளில் அதை அடிக்க‌ போட்டா போட்டி போடுவ‌தும், அதை தூக்கி த‌லைக்கு மேல் தொங்கும் க‌ட்டையில‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுவ‌தும் ஓங்கி ஒலிக்காத‌ ப‌ல‌ம‌ற்ற‌ த‌ன்மைக்கு நாணி நிற்ப‌தும்... அந்த‌ பெல்க‌ட்டை த‌ண்ட‌வாள‌த் துண்டு என‌த் தெரிய‌ ப‌ல‌கால‌மாயிற்று. இன்றைய‌ அறிவும் அன்றைய‌ அனுப‌வ‌மும் பொருந்தி இழைந்த‌து இக் க‌விதை.

    ReplyDelete
  21. @ Harani ...
    த‌ங்க‌ள் வ‌ர‌வும் க‌ருத்தும் என்னை உற்சாக‌ப்ப‌டுத்துகிற‌து ஐயா!

    ReplyDelete
  22. @ வெங்கட் நாகராஜ் ...
    ஆம் ச‌கோ... வ‌ள‌ர்ந்த‌ ம‌னித‌ர்க‌ளுக்குத் தான் தொட‌ர்புடைய‌ சிந்த‌னைக‌ள் சுழ‌ற்றிய‌டிக்கும் எப்போதும். குதூக‌லிக்கும் குழ‌ந்தைக‌ளுக்கு அவ்வோசை வெறும் அறிவிப்பு தானே... ந‌ம்மையும் அவ‌ர்க‌ள‌து உற்சாக‌த்தில் ச‌டுதியில் மூழ்க‌டித்து விட‌ வ‌ல்ல‌ அவ‌ர்க‌ள் ந‌ம்மைச் சிறிய‌வ‌ர்க‌ளாக்கி விடுவ‌து வேடிக்கைதான்.

    ReplyDelete
  23. உணர்வுகளை வெளிக்கொணர்ந்த வரிகள் ...
    மிகவும் ரசித்தேன் ,,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. தண்ட‌வாள‌த்தின் "வ‌ண்ட‌வாள‌"ச் ச‌த்த‌ம்
    குழந்தைகளின் கூச்ச‌ல் கும்மாளத்தில்
    அமுங்கு விட்ட‌தோ?

    ReplyDelete
  26. கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

    ReplyDelete
  27. @அர‌ச‌ன்...
    ம‌கிழ்வுட‌னான‌ ந‌ன்றி.
    @இர‌த்தின‌வேல்...
    மிக்க‌ ந‌ன்றி ஐயா.
    @ வாச‌ன்...
    க‌விதையின் நாடியை 'க‌ப்'பென‌ப் பிடித்து விட்டீர்க‌ள்! ந‌ன்றி ஐயா.
    @ ந‌ந்த‌லாலா இணைய‌ இத‌ழ்...
    முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி. வ‌லைப்ப‌க்க‌த்துக்கு வ‌ந்தேன். வ‌ருவேன் ம‌றுப‌டி க‌ருத்திட‌.

    ReplyDelete