நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

முயன்றால் முடியாதது இல்லை!!

Monday, 9 May 2011


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ...!

10 கருத்துரைகள்:

 1. உழைப்பின் மேன்மையை உணர்த்தும அழகான படங்கள்

 1. காலையில் உங்கள் பதிவைப் பார்த்தது உற்சாகமாக இருக்கிறது. ஆதி மனிதர்கள் சித்திரங்களில் மனதை வெளிப்படுத்தியதாலோ என்னவோ அதன் எஞ்சிய மனமாக எனக்கு இந்த படங்கள் மிகவும் பிடித்தன. நன்றி தோழி.

 1. உழைப்பின் உயர்வை உணர்த்தும் அழகிய படங்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.

 1. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ...!//
  பாராட்டுக்கள்.

 1. vasan said...:

  க‌ல்லிலே க‌லை வ‌ண்ண‌ம் க‌ண்ட‌ மாம‌ல்ல‌ர் கால‌ச் சிற்ப‌த்தை ம‌காப‌லிபுர‌த்தில் க‌ண்டோம்.
  கார்ப‌னில் அதே க‌லை வ‌டிவை ப‌டைத்த‌ வ‌ல்ல‌வ‌ர் ந‌க‌லை உங்க‌ள் வ‌லைப் ப‌திவில் காண்கிறோம். க‌ற்ப‌னையும், நுட்ப‌மும், பொறுமையும் உள்ளீடாய் ஒவ்வொரு உச்சியிலும்.

 1. நம்ப முடியாத அளவுக்கு அதிசய வேலைப்பாடு.
  பேச அவசியமற்ற படங்களே பேசும் அற்புதம்.

 1. manichudar said...:

  ஆச்சர்யம், அருமையான நுணுக்கமான கைவேலை, வாழ்த்துக்கள் . கைவேலையின் கைகள் யாருடையதோ?

 1. ஒரு பென்சிலின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் மனிதனின் கைவண்ணங்களைப் புகைப் படங்களாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

  இத்தகைய கைவினைப் பொருள் அலங்கார முயற்சிக்கு கடின உழைப்பும் பொறுமையும் அவசியம் வேண்டும், அழகான டிசைன்கள்,

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar